விமான விபத்தினால் கடலில் சிக்கி தவிக்கும் எதிரிகள் நித்யா, குமரனின் நிலை என்ன? மூடநம்பிக்கைகளின் பிறப்பிடமாக அமைந்த தீவில் நடந்தது என்ன? நித்யாவும், குமரனும் சொந்த நாட்டிற்கு வந்தார்களா? பொய்மை, சூது, போட்டி, பொறாமை, வஞ்சகம், அடிமைத்தனம் போன்றவைகள் இல்லாத புதியதோர் உலகம் படைக்கப்போகும் நித்யா, குமரனுடன் நாமும் புதியதோர் உலகம் படைக்க வாசிக்கலாம் அவன் – அவள் – தீவு.
تاريخ النشر
كتاب إلكتروني: 1 يونيو 2022
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت