கணவன் மனைவிக்கிடையே எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சந்தேகம் என்ற உணர்வு வந்துவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும் என்பதை அனைவரும் அறிந்ததுதான். இந்தக் கதையிலும் பவானிக்கு தன் கணவன்மீது ஏற்படும் சந்தேக உணர்வே அவளுடைய வாழ்க்கையை அவளே அழித்துக் கொள்வது போலாகி விட்டது. பவானிக்கு இப்படி ஒரு சந்தேகம் எழ காரணம் என்ன? வாசித்து பார்த்தால்தானே தெரியும்... வாசியுங்கள்
تاريخ النشر
كتاب إلكتروني: 19 مارس 2025
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت