الرواية
இந்தப்புத்கத்தில் சங்கப்பலகையில் திரு. ஸ்ரீனிவாசராகவன் அவர்களும் செல்வி. ஜி.ஏ. பிரபா அக்காவும் இணைந்து நடத்திய மன்றில் சிறுகதைப்பட்டறையில் நான் எழுதிய பல கதைகளின் தொகுப்புடன் மற்ற சில போட்டிகளுக்கு நான் எழுதிய கதைகளும் இடம்பெற்றுள்ளது.
இந்த மன்றில் சிறுகதைப்பட்டறையில் நாங்கள் அனைவரும் எழுதும் கலையில் நன்றாக பட்டை தீட்டப்பட்டோம். விதவிதமாக சவால்களை உருவாக்கி எங்களை பட்டை தீட்டிய திரு. ஸ்ரீனிவாசராகவன் சாருக்கு நன்றிகள் பல. எழுதுவதற்கு எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்த இந்தக்கதைகளை படிப்பது உங்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
تاريخ النشر
كتاب إلكتروني: 2 فبراير 2023
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت