4
روايات رومانسية
பணம் மட்டுமே முக்கியமென்று நினைக்கும் ஒரு முரட்டுக் காளைக்கும், அன்புக்கும் மனிதாபிமானத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நாயகிக்கும் நடுவே தோன்றும் மோதல் எப்படி காதலாய் மாறுகிறது என்பதே கதை. கதிரவனாய் சுட்டெரித்தவன் உருகும் பனித்துளியாய் மாறிப் போன காரணம் என்ன... அழகான காதலை சொல்லும் கதை பிரம்மனின் பனித்துளி...
تاريخ النشر
كتاب إلكتروني: 2 يوليو 2020
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت