روايات رومانسية
“காதலினால் ஆதல் செய்வீர்” எனும் பாரதி சாயல் கொண்டு, கண்ணம்மாவை மையம் கொண்டு, இன்றைய வாழ்வியலை அணுகும் ஒரு காதல் தொகுப்பு இது. நெற்றிக் கண்ணைத் திறந்து பேசும் கவிதைகளும், பூமி முழுக்க ஆடையாக வெட்கத்தில் போர்த்திக் கொண்ட கவிதைகளும் கொண்ட இத்தொகுப்பு காதலர்களுக்கு புது வரம்.
காதல் வாழி! ஆதலால் காதல் செய்வீர். ஒரு நாள் இவ்வுலகில் காதல் தவிர எதுவும் இருக்காது.
تاريخ النشر
كتاب إلكتروني: 28 مارس 2025
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت