اللغات
உலகிலேயே ஒரு மொழிக்காக முதன்முதல் உலக மாநாடு நடைபெற்றுள்ளது என்றால் அது தமிழுக்குத்தான். அந்தத் தமிழின் செழுமையை நினைத்து நினைத்து, நாளும் நாளும் நாம் வியக்கின்றோம்.
தமிழின் மாண்பை வளர்ப்பதற்காக இன்றும் பலப்பல நூல்கள் பிறந்துகொண்டே இருக்கின்றன.
நான் சார்ந்திருக்கும் இஸ்லாமியத்தில் பலதிறன் கொண்ட படைப்பாளர்கள் பலரை அறிவேன். அவர்களில் சிலரையாவது இளைய தலைமுறையினருக்கு அறிமுகப் படுத்த வேண்டும் என விரும்பினேன். அந்த முயற்சியின் விளைவுதான் இந்த நூல்.
படைப்பாளர்கள் பதினாறு பேரைப் பற்றி இந்நூலில் கூறியுள்ளேன்.
تاريخ الإصدار
كتاب : 19 أكتوبر 2021

خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة