الرواية
இதில் இடம் பெறும் ஒரு பக்க கதைகள் ஒவ்வொன்றும் ஆழமான கருத்துடையது படிக்கின்ற வாசகர்களின் உள்ளங்களில் உணர்வுபூர்வமான அனுபவங்களையும் ஏற்படுத்தும்
ஒவ்வொருவரும் கடந்து வந்த அனுபவங்களையும் இவைகளை படிக்கையில் ஆசைப்போட இயலும் சமூக கண்ணோட்டத்திலும், தனிப்பட்ட மனிதர்களின் உணர்வு சார்ந்த சம்பவங்களும் இக்கதைகளில் இடம்பெற்றிருக்கிறது
ஒவ்வொரு கதையும் எளிதாகவும், இனிதாகவும், இதமாகவும் வாசிக்க ஏற்றதுமாய் இருக்கிறது
تاريخ النشر
كتاب إلكتروني: 15 ديسمبر 2023
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت