ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கையை பூமேடை என்ற மனிதர் திடீரென புரட்டிப் போடுகிறார். ஒவ்வொரு சந்திப்பும் ஒரு புதிய அனுபவமாக மாறுகிறது. அவர் நடவடிக்கைகளில் நகைச்சுவையும் சற்றுப் பித்தலாட்டமும் இருப்பது போல் தோன்றினாலும், அதன் பின்னால் சமூகம் மீதான அவரது ஆதங்கமும் எதிர்ப்பும் வெளிப்படுகின்றன. அநீதிக்கு எதிரான போராட்டம், வழக்கமான நெறிகளை மீறி வாழ்ந்த விதம், சமூகத்தின் மூடநம்பிக்கைகளை சுட்டிக்காட்டிய விதம் —இவை அனைத்தும் கேட்பவரின் மனதில் நீங்கா கேள்விகளை உருவாக்குகின்றன.
“கோட்டி” அரசியல், நீதி மற்றும் மனித உணர்வுகளை நகைச்சுவை கலந்த ஆழமான பார்வையில் அணுகும் ஒரு கதையாக்கம். கடைசி சொற்கள் ஒலித்த பின்பும், உங்கள் மனதில் நீண்ட நாட்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஓர் ஒலிப்புத்தகம். கேளுங்கள்.
تاريخ النشر
كتاب صوتي: 9 مارس 2025
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت