الشعر
மனித இனத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பல்வேறு படிநிலைகளை உள்ளடக்கி இருந்தாலும் மனிதனின் அடிப்படை இயல்புகள் கற்காலம் முதல் இக்காலம் வரை மாற்றமின்றி நிலைத்து நிற்கின்றன. மேலும், பொருளாதார வளர்ச்சியின் எதிர்விளைவாக இயற்கைவளம் சுருங்குதல், மற்றும் சுற்றுச்சூழல் பெருமளவில் மாசுபடுதல் மனிதகுலத்துக்குப் அச்சுறுத்தல்களாக உள்ளன. புவியைப்பேணவும், மனித மாண்புகளை உயர்த்தவும் தற்கால சமுதாயம் கைக்கொள்ளவேண்டிய ஆக்கச்செயல்களே இந்நூலின் மையக்கருத்தாக அமைந்துள்ளது.
تاريخ الإصدار
كتاب : 20 يوليو 2022

خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة