خطوة إلى عالم لا حدود له من القصص
تطوير الذات
இந்நூல், மனம், எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் பற்றிய புரிதலை உள்ளடக்கியதாகும். எனவே, மன அழுத்தத்துக்கு ஆட்படாமல், உணர்வுகளை அமைதியாக வைத்துக்கொண்டு, வெற்றிகரமான, பயனுள்ள வாழ்வை வாழ சில நடைமுறை குறிப்புகளை இந்நூல் அளிக்கிறது. ஆசைகள் எதிர்பார்ப்புகள் என வரும்போது, அதற்கான தகுந்த மனநிலையை எவ்வாறு உருவாக்குவது, எத்தகைய புரிதலையும், உணர்தலையும் நாம் அடைய வேண்டும், நம் மனம், எண்ணங்கள், நம்பிக்கை மற்றும் உணர்வுகளில் என்னென்ன மாற்றங்களைச் செய்துகொள்ள வேண்டும், ஆழ்ந்த அமைதியை அனுபவிப்பதன்மூலம் நம் நோக்கங்களை எவ்வாறு அடைய வேண்டும் என்பதையெல்லாம் இந்நூல் எடுத்துரைக்கும். அமைதியான, சிக்கல் இல்லாத மனதை அடைய எளிய நடைமுறை உண்மைகள் மற்றும் பயிற்சிகளை இந்நூல் அளிக்கிறது.
تاريخ الإصدار
كتاب : 5 مارس 2024
الوسوم
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة