الاستماع والقراءة

خطوة إلى عالم لا حدود له من القصص

  • اقرأ واستمع إلى ما تريده
  • أكثر من مليون عنوان
  • العناوين الحصرية + أصول القصة
  • 7 يوم تجربة مجانية، ثم 9.99$ يورو في الشهر
  • من السهل الإلغاء في أي وقت
جرب مجانا
Details page - Device banner - 894x1036

Manas

اللغة
Format
الفئة

الرواية

நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும்.

37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990'ம் ஆண்டு ஓய்வு​பெற்றார்.

ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் ​பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். பூங்காற்று, குங்குமம், மனஸ், கதம்பாவின் எதிரி, நெருங்கி ​நெருங்கி வருகிறாள், பாசாங்கு, பொன்னியின் புன்னகை போன்ற நாவல்கள் எழுதியுள்ளார்.

இவரது புனைப் பெயர்கள் அனேகம்... அப்புசாமி கதைகளுக்கு பாக்கியம் ராமசாமி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். மற்ற புனைப் ​பெயர்களில் குறிப்பிடத்தக்கவை: யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, இரா. சிதம்பரம், உதங்கர், சிவதணல், ஜ்வாலாமாலினி.

சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பாராட்டுப் ​பெற்றவர். அனேக அரிமா சங்கங்களிலும், ரோட்டரி கிளப்புகளிலும், ஹ்யூமர் கிளப்புகளிலும், தனியார் இலக்கிய கூட்டங்களிலும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவை​ பேசியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை போன்ற பல அமைப்புகளில் இவரது எழுத்துக்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கின்றன. 'ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்' போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர். நகைச்சுவை என்றாலும் ஆன்மீகத்தில் ஆழமான நாட்டம் ​கொண்டவர். இரு ரிக்‌ஷாக்காரர்கள் பேசிக் ​கொள்வது ​போன்ற பாணியில் ஸ்ரீமத் பகவத் கீ​தையில் கூறப்பட்ட கருத்துக்க​ளை 'பாமர கீதை' என்னும் சிறு நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.

تاريخ الإصدار

كتاب : 3 يناير 2020

واستمتع آخرون أيضًا...

  1. Azhukku Padatha Azhagu M. Kamalavelan
  2. Engum Nee...! Endrendrum Nee...! Ilamathi Padma
  3. Ninaivin Karaigal Lakshmi Subramaniam
  4. Kurinji Pootha Veli Raji Vanchi
  5. Vaansudar Lakshmi Subramaniam
  6. Avan, Aval, Avargal Karthika Rajkumar
  7. Moondru Devathaigal A. Velanganni
  8. Nilavu Varum Neram Vidya Subramaniam
  9. Thendralaga Nee Varuvaya Parimala Rajendran
  10. Naan Thedi Vantha Devathai Kavitha Eswaran
  11. Porattam Jyothirllata Girija
  12. Naan Ezhuthanaal... Nee Vaarthaiyaavai... Gloria Catchivendar
  13. Swasamai Nee...! Ilamathi Padma
  14. Sreemathi Ilamathi Padma
  15. Maayamaan Lakshmi
  16. Mounamenum Siraiyil...! J. Chellam Zarina
  17. Andhi Nera Pookkal R. Subashini Ramanan
  18. Suriyagrahanam Vidya Subramaniam
  19. Vasantham Varum Lakshmi Subramaniam
  20. Poo Pesum Vaarthai Dr. Shyama Swaminathan
  21. Sorna Hamsa Dhanagopal
  22. Aanukkum Undu Ingey Agni Paritchai!! Sushi Krishnamoorthi
  23. Kannalaney Vimala Ramani
  24. Mathana Moga Rooba Sundara!! Gloria Catchivendar
  25. Narmatha Yen Pogiral? Lakshmi
  26. Kudai Raatinam R. Subashini Ramanan
  27. Piriyatha Varam Vendum Kavitha Eswaran
  28. Uyir Urugum Osai Kavitha Eswaran
  29. Anusha Appadithan! Lakshmi Ramanan
  30. Matravargal Vittal Rao
  31. Neethan En Pon Vasantham GA Prabha
  32. Kannethiril Thondrum Kanavu! Parimala Rajendran
  33. Padi Paranthaval Maharishi
  34. Sittukuruvi Lakshmi Ramanan
  35. Unnodu Oru Kana Hamsa Dhanagopal
  36. Maanuda Thooral Vidhya Gangadurai
  37. Tholai Thoorathu Pasam Kanthalakshmi Chandramouli
  38. Malarum Madhuvum P.M. Kannan
  39. Markazhi Pookkal Puvana Chandrashekaran
  40. Bhudhan Oru Kolai Seithan Mala Madhavan
  41. Thevai Oru Snegithi Lakshmi Rajarathnam
  42. Andha Anbu Aabathanathu Latha Saravanan
  43. Uravu Solla Oruvan...! Ushadeepan
  44. Ratnavagiya Naan Susri
  45. Nadanthu Vantha Paathaiyiley L. Vasantha
  46. En Pon Vaanam Nee Parimala Rajendran
  1. A Country Doctor Sarah Orne Jewett
    2.8
  2. PMP Pro: Transform Your Exam Success with Game-Changing Secrets: "Elevate your PMP exam results! Dive into transformative audio lessons for peak performance on test day." Arden Blakewood
  3. Summary - I’m Still Here: Based On The Book By Austin Channing Brown Library Of Stories
    1
  4. Desconexión Digital: Meditaciones Guiadas para Calma y Claridad Refeser
  5. Summary - Emotional Intelligence 2.0.: Based On The Book By Travis Bradberry And Jean Greaves Fastbooks Publishing
  6. Nature’s Symphony of Serene Forest Cricket Sounds Mixed With Piano Rhythms For Deep Calm & Relaxation: Experience Soothing Nights for Restful Sleep & Mindfulness Using Enhanced BGM 8D Audio Cedar Skye
  7. Summary - Freakonomics: Based On The Book By Steven Levitt And Stephen Dubner Fastbooks Publishing
    4
  8. Django Unchained - The Ultimate Trivia Collection: From The Movie Directed By Quentin Tarantino Film Trivia Metaverse
  9. 100 Quotes About Inner Peace That Will Transform Your Life: Finding Serenity Amidst Life's Turmoil The Quotes Library
    5
  10. GED Secrets: Elevate Your Success and Conquer the Exam Today: "Boost your GED prep! Unlock engaging audio lessons for ultimate exam success today!" Ronan Cade
  11. Extended Summary - Maybe You Should Talk To Someone: Based On The Book By Lori Gottlieb Quick Reading Library
  12. Extended Summary - Braving The Wilderness: Based On The Book By Brene Brown Quick Reading Library
    2
  13. Summary - Eat To Live: Based On The Book By Dr. Joel Fuhrman Fastbooks Publishing
  14. Summary - 1620 - A Critical Response To The 1619 Project: Based On The Book By Peter W. Wood Library Of Stories
  15. Summary - Everything Is F*Cked: Based On The Book By Mark Manson Fastbooks Publishing

دائمًا برفقة Storytel

  • أكثر من 200000 عنوان

  • وضع الأطفال (بيئة آمنة للأطفال)

  • تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت

  • الإلغاء في أي وقت

الكتب الأكثر استماعًا

شهري

قصص لكل المناسبات.

9.99 $ / شهر
7 يومًا مجانًا
  • حساب واحد

  • حساب بلا حدود

  • 1 حساب

  • استماع بلا حدود

  • إلغاء في أي وقت

جرب الآن

سنويا

قصص لكل المناسبات.

83.88 $ /سنة
7 يومًا مجانًا
وفر 30%
  • حساب واحد

  • حساب بلا حدود

  • 1 حساب

  • استماع بلا حدود

  • إلغاء في أي وقت

جرب الآن

6 أشهر

قصص لكل المناسبات.

53.64 $ /6 أشهر
7 يومًا مجانًا
وفر 11%
  • حساب واحد

  • حساب بلا حدود

  • 1 حساب

  • استماع بلا حدود

  • إلغاء في أي وقت

جرب الآن