الشعر
சீன வானொலியின் கலைமகளும் வான்மதியும் இதழியல் பயிற்சிக்காகச் சென்னை வந்தபோது முன்னெப்போதோ வாங்கி வைத்திருந்த மாவோவின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியில் எடுத்தேன். சீனப் புவியியல், பருவங்கள், கலாசாரம், வரலாற்று மாந்தர் ஆகியோரைப் பற்றி ஏதும் தெரியாமல் மாவோவின் கவிதைகளை அனுபவிப்பது கடினம். அவை அந்த மண் சார்ந்தவை. அந்த மாந்தர் சார்ந்தவை. கலைமகளும், வான்மதியும் கவிதைகளைப் புரிந்து கொள்ள உதவினார்கள். அவற்றைத் தமிழில் சொல்லும் எண்ணம் முளைவிட்டது.
சீன எழுத்தாளர் சங்கம், கோங்சொ (Guangzhou)வில் நடந்த சர்வதேச எழுத்தாளர் மாநாட்டிற்கு அழைத்தபோது பார்வை மேலும் சற்று விரிந்தது. அந்தக் கவிதைகளை நீங்களும் எளிதாகப் புரிந்து கொள்ள ஏதுவாக கவிதைகளின் பின்னணிகளைத் தேடி ஆய்ந்து கவிதைகளுடன் கொடுத்திருக்கிறேன். கவிதைகளைக் கால வரிசைப்படி தொகுத்திருக்கிறேன். கவிதைகள் கவிஞர்களால் மட்டும் எழுதப்படுபவை அல்ல, காலத்தின் கரங்களும் அவர்களோடு சேர்ந்து அவற்றை எழுதுகின்றன. காலவரிசை நெடும்பயணத்தின் வெற்றி தோல்விகளை மட்டுமின்றி வெவ்வேறு காலகட்டங்களில் இருந்த மாவோவின் மனநிலையைப் புரிந்து கொள்ளவும் உதவக்கூடும்.
تاريخ الإصدار
كتاب : 5 مارس 2024

خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة