الاستماع والقراءة

خطوة إلى عالم لا حدود له من القصص

  • اقرأ واستمع إلى ما تريده
  • أكثر من مليون عنوان
  • العناوين الحصرية + أصول القصة
  • 7 يوم تجربة مجانية، ثم 9.99$ يورو في الشهر
  • من السهل الإلغاء في أي وقت
جرب مجانا
Cover for Maya Maan

Maya Maan

1 تقييمات

3

اللغة
التاميلية
الصيغة
تصنيف

الرواية

விரும்பிச் செய்யும் விருந்தோம்பற்பண்பும், விரிவான பயணப் பட்டறிவுகளையும் கொண்டவர் திருமதி லக்ஷ்மி ரமணன், தன் அன்புக் கணவரின் அலுவல் பணி காரணமாகப் பல்வேறு இடங்களையும் மனிதர்களையும் காணும் வாய்ப்புப் பெற்றவர். அமைதி மிக்கவராயினும் எதையும் எவரையும் ஆழ்ந்து உணர்ந்து பார்க்கும் ஆற்றல் வாய்ந்தவர். உள்ளார்ந்த உணர்வுகளையும், உலகளாவிய அனுபவங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யும் பக்குவம் கொண்டவர். மனித நேயமும் குறிப்பாக மகளிர் நேயமும் மிக்குக் கொண்ட இவரது படைப்புகள் நம்மை அவரது எழுத்துக்களுடன் இரண்டறக் கலந்துவிடச் செய்து விடுகின்றன.

இயல்பும் எளிமையும் இவரது எழுத்துக்களின் தனித் தன்மைகள். கதை மாந்தர்களை அப்படியே கற்பார் கண்முன் நிறுத்தும் திறம் கொண்டவை. கதை மாந்தர்களுடன் நம்மையும் சேர்த்து உலவவிடுதலும் உரையாட விடுதலும் இவரது தனித்திறம். கதைப் போக்கினை உரைக்கும் முறையிலும், உணர்த்தும் வகையிலும் இடையிடையே அமைந்திருக்கும் உரையாடல் உத்திகள் சிறிதும் செயற்கைத்தன்மை இல்லாதவை. நிறையச் சிறுகதைகளையும் குறுநாவல்களையும் தந்த இவரது படைப்புத் திறனுக்கும், ஆர்வத்திற்குமான இன்னொரு அழகிய அடையாளம் "மாயமான்."

"மாயமான்" உலகியல் சார்ந்த உண்மைகளை இயல்பாக எடுத்துரைக்கிறது. எதையும் - எவரையும் உற்றுப் பார்ப்பதும் உணர்ந்து பார்ப்பதும் ஒரு படைப்பாளரிடம் இருக்க வேண்டிய இன்றியமையாப் பண்புகள். தன் அமைதியான அணுகுமுறைகளால் திருமதி லக்ஷ்மி ரமணன் இவ்விரு தகுதிகளுடன் பதிவு செய்து பாராட்டுக்குரியவராகிறார். இவரது எழுத்துக்களில் வெற்று ஆரவாரங்களில்லை. வீணான - வேண்டாத வெளிப்பூச்சுகள் இல்லை. போலிப் புனைவுகளும், பொருந்தாத போக்குகளும் இல்லை. சுற்றி வளைத்துச் சொல்லி, சோர்வு தட்டும் போக்கும் இல்லை.

"வாழ்க்கை என்பது பிடிக்குள் அகப்படாமல் நழுவும் பாதரசத் துளியைப் போன்றது. சில சமயம் நாம் நினைக்கிறபடி வாழ்க்கை அமையாதது இருக்கட்டும். பல விசித்திரத் திருப்பங்கள் ஏற்பட்டுத் திசைமாறிப் போகிறது" என அமையும் சிந்தனைகள் குறிப்பிடப்பட வேண்டியவை. நடைமுறை வாழ்க்கையின் நலன்களையும் நளினங்களையும் எளிய சொற்களால் எடுத்துக் காட்டியிருக்கும் - எழுதிக் காட்டியிருக்கும் திருமதி லக்ஷ்மி ரமணனின் படைப்புகள் தன்னிறைவு தரும் தரமான படைப்புகள் என்பதில் ஐயமில்லை.

பல்கலைக்கழகங்களின் ஆய்வுக் களமாகவும், இலக்கிய ஆர்வலர்களின் ஆறுதல் களமாகவும் இவரது படைப்புகள் இருக்கின்றன; இனிக்கின்றன. தோழமையுணர்வும் தொண்டுணர்வும் மிக்குக் கொண்ட இவரது படைப்புகளால் இவர் சிறக்கவும், இவரால் இவரது படைப்புகள் சிறக்கவும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

அன்புடன்,

நா. ஜெயப்பிரகாஷ்

تاريخ النشر

كتاب إلكتروني: 5 فبراير 2020

واستمتع آخرون أيضًا...

  1. Deivathin Theerpu
    Deivathin Theerpu Devibala
  2. April Raathiri
    April Raathiri Pattukottai Prabakar
  3. Thittamitta Thiruppam
    Thittamitta Thiruppam Pattukottai Prabakar
  4. Currency Vettai
    Currency Vettai Pattukottai Prabakar
  5. Maanikka Veenai
    Maanikka Veenai Vikiraman
  6. Pani Nilavai Pathiyanidu
    Pani Nilavai Pathiyanidu Arnika Nasser
  7. Nagarangal Moondru Sorgam Ondru
    Nagarangal Moondru Sorgam Ondru S.A.P
  8. Kutram Muthal Kutram Varai
    Kutram Muthal Kutram Varai Mukil Dinakaran
  9. Thotravan Theerpu
    Thotravan Theerpu Pattukottai Prabakar
  10. Neeyum Oru Indian
    Neeyum Oru Indian Pattukottai Prabakar
  11. Nilavu Illatha Iravu
    Nilavu Illatha Iravu Anuradha Ramanan
  12. Meenazhagi
    Meenazhagi Tamilvanan
  13. Vilayaga Nee Vendum
    Vilayaga Nee Vendum Pattukottai Prabakar
  14. Idi Minnal Naatkal
    Idi Minnal Naatkal Arnika Nasser
  15. Naan Kutravali Illai
    Naan Kutravali Illai Pattukottai Prabakar
  16. Naveena Navarasa Kathaikal
    Naveena Navarasa Kathaikal Indira Soundarajan
  17. Nigazh Thagavu
    Nigazh Thagavu Gavudham Karunanidhi
  18. Pallava Sundari
    Pallava Sundari J. Chellam Zarina
  19. Kaadhalenum Vaanavil
    Kaadhalenum Vaanavil Indira Soundarajan
  20. Thiththippaay Sila Poigal...
    Thiththippaay Sila Poigal... Infaa Alocious
  21. Wellington Vibareetham
    Wellington Vibareetham Pattukottai Prabakar
  22. India Naadu En Veedu
    India Naadu En Veedu Rajesh Kumar
  23. Ushaar Ulavaali
    Ushaar Ulavaali Sudhangan
  24. Oru Thuppakiyum Sila Thottakalum
    Oru Thuppakiyum Sila Thottakalum Pattukottai Prabakar
  25. Chinna Kamala
    Chinna Kamala Ra. Ki. Rangarajan
  26. Vealir Kula Selvi!
    Vealir Kula Selvi! J. Chellam Zarina
  27. Kanney Kadathugirean
    Kanney Kadathugirean S. Kumar
  28. Kaadhal Mattum!
    Kaadhal Mattum! Hansika Suga
  29. Mr And Mrs Pei
    Mr And Mrs Pei Mukil Dinakaran
  30. Eduthathu Engey
    Eduthathu Engey Era. Kumar
  31. Software Kuttrangal!
    Software Kuttrangal! Mukil Dinakaran
  32. Thaandathe Thandikkapaduvai
    Thaandathe Thandikkapaduvai Pattukottai Prabakar
  33. Uyiril Pooparikkum Devathaiyum Neethan
    Uyiril Pooparikkum Devathaiyum Neethan Mukil Dinakaran
  34. Karpaa? Maanamaa?
    Karpaa? Maanamaa? Yamuna
  35. Karunaagam
    Karunaagam Tamilvanan
  36. Sivamalar
    Sivamalar Mala Madhavan
  37. Mayavanam
    Mayavanam Indira Soundarajan
  38. Yudha Paruvam
    Yudha Paruvam Pattukottai Prabakar
  39. Suzhal Narkaali
    Suzhal Narkaali Pattukottai Prabakar
  40. Thanjavurum, Sankaranum, Kaviriyum
    Thanjavurum, Sankaranum, Kaviriyum Vidya Subramaniam
  41. Genevavil Sankarlal
    Genevavil Sankarlal Tamilvanan
  42. Jeeva En Jeeva
    Jeeva En Jeeva Indira Soundarajan
  43. Kaliyuga Raavanan
    Kaliyuga Raavanan Saroshva
  44. Kaadhal Yutham
    Kaadhal Yutham Indira Soundarajan
  45. Jackpot Raathiri
    Jackpot Raathiri Pattukottai Prabakar
  46. Ammamma.. Keladi Thozhi...! - Part 4
    Ammamma.. Keladi Thozhi...! - Part 4 Muthulakshmi Raghavan
  47. Yathirai Gnanam
    Yathirai Gnanam Indira Soundarajan
  48. Uyir Varai Unnodu
    Uyir Varai Unnodu Pattukottai Prabakar
  1. A Country Doctor
    A Country Doctor Sarah Orne Jewett
    2.8
  2. PMP Pro: Transform Your Exam Success with Game-Changing Secrets: "Elevate your PMP exam results! Dive into transformative audio lessons for peak performance on test day."
    PMP Pro: Transform Your Exam Success with Game-Changing Secrets: "Elevate your PMP exam results! Dive into transformative audio lessons for peak performance on test day." Arden Blakewood
  3. Desconexión Digital: Meditaciones Guiadas para Calma y Claridad
    Desconexión Digital: Meditaciones Guiadas para Calma y Claridad Refeser
    5
  4. Nature’s Symphony of Serene Forest Cricket Sounds Mixed With Piano Rhythms For Deep Calm & Relaxation: Experience Soothing Nights for Restful Sleep & Mindfulness Using Enhanced BGM 8D Audio
    Nature’s Symphony of Serene Forest Cricket Sounds Mixed With Piano Rhythms For Deep Calm & Relaxation: Experience Soothing Nights for Restful Sleep & Mindfulness Using Enhanced BGM 8D Audio Cedar Skye
    5
  5. GED Secrets: Elevate Your Success and Conquer the Exam Today: "Boost your GED prep! Unlock engaging audio lessons for ultimate exam success today!"
    GED Secrets: Elevate Your Success and Conquer the Exam Today: "Boost your GED prep! Unlock engaging audio lessons for ultimate exam success today!" Ronan Cade
    1
  6. Nature’s Symphony Of Soothing Lake Soundscapes For Meditation, Deep Relaxation & Stress Relief: Embrace The Harmony & Feel The Water Waves With Blissful 8d Audio For Inner Peace & Serenity
    Nature’s Symphony Of Soothing Lake Soundscapes For Meditation, Deep Relaxation & Stress Relief: Embrace The Harmony & Feel The Water Waves With Blissful 8d Audio For Inner Peace & Serenity Cedar Skye
  7. The Complete Falconer Files Brief Cases Books 1 - 8
    The Complete Falconer Files Brief Cases Books 1 - 8 Andrea Frazer
    4
  8. For All Time: First in the Liza Marchant Series
    For All Time: First in the Liza Marchant Series Marian L Jasper
  9. Data-Driven Decisions: Mastering Business Data Science
    Data-Driven Decisions: Mastering Business Data Science Chuck Sherman
    4
  10. Nature’s Symphony of Tranquil Forest Soundscapes Using Enhanced 8D Audio For A More Natural Relaxation: Meditation Aid For Unmatched Calm, Emotional Healing, Mental Clarity & Stress Relief
    Nature’s Symphony of Tranquil Forest Soundscapes Using Enhanced 8D Audio For A More Natural Relaxation: Meditation Aid For Unmatched Calm, Emotional Healing, Mental Clarity & Stress Relief Cedar Skye
  11. Notas sobre Enfermería: (Español latino)
    Notas sobre Enfermería: (Español latino) Florence Nightingale
  12. SHRM: Your HR Exam Success with Insider Secrets: "Boost your HR exam readiness! Harness powerful audio lessons packed with insider tips for ultimate success."
    SHRM: Your HR Exam Success with Insider Secrets: "Boost your HR exam readiness! Harness powerful audio lessons packed with insider tips for ultimate success." Ronan Ashwood
  13. NONPARTICIPANT: A New Dawn
    NONPARTICIPANT: A New Dawn Rob Johnson
    1
  14. Intermediate Japanese: Broaden Your Japanese Vocabulary and Cultural Understanding
    Intermediate Japanese: Broaden Your Japanese Vocabulary and Cultural Understanding Yuki Abe
  15. Ne, ne, ne, was hab ich bloß?: Humorvolle Geschichten über den menschlichen Körper
    Ne, ne, ne, was hab ich bloß?: Humorvolle Geschichten über den menschlichen Körper Edla Pinnow
    5

دائمًا برفقة Storytel

  • أكثر من 200000 عنوان

  • وضع الأطفال (بيئة آمنة للأطفال)

  • تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت

  • الإلغاء في أي وقت

الكتب الأكثر استماعًا

شهري

قصص لكل المناسبات.

$9.99 /شهر

  • حساب واحد

  • حساب بلا حدود

  • 1 حساب

  • استماع بلا حدود

  • إلغاء في أي وقت

جرب الآن

سنويا

قصص لكل المناسبات.

$83.88 /سنة

وفر 30%
  • حساب واحد

  • حساب بلا حدود

  • 1 حساب

  • استماع بلا حدود

  • إلغاء في أي وقت

جرب الآن

6 أشهر

قصص لكل المناسبات.

$53.64 /6 أشهر

وفر 11%
  • حساب واحد

  • حساب بلا حدود

  • 1 حساب

  • استماع بلا حدود

  • إلغاء في أي وقت

جرب الآن