Meendum Samyukthai
- تأليف
- دار النشر
'மேவாரின் சரித்திரம் ராஜபுத்திரர்களின் சரித்திரம். ராஜ புத்திரர்களின் சரித்திரம் இந்தியாவின் சரித்திரம்' என்று சொல்லுவதுண்டு. வீரக்கதைகள் கொண்ட அவர்களது சரித்திரத்தில் அன்பும், பண்பும், சாகசங்களும் ரெளத்ரமும், சிருங்காரமும், நவரசங்களும் அவற்றை சுவாரஸ்யமுள்ளதாக்கி விடுகின்றன. விஸ்தாரமான இராஜபுத்ர இதிகாசங்களின் பக்கங்களைப் புரட்டியபோது ஓரிரு பக்கங்களில் அடங்கி விடக்கூடிய உதிரியான சில சம்பவங்கள் என் கவனத்தை ஈர்த்தன. அதே சம்பவங்களை வெவ்வேறு சரித்திரப் பேராசிரியர்கள் வித்தியாசமான கோணங்களில் கையாண்டு எழுதியிருந்ததை வைத்து ஆய்வு செய்து பார்த்தபோது அரசகுமாரி தாராவைக் கதாநாயகியாக வைத்து நான் எழுதிய சரித்திரக் கதைதான். இந்தப் புதினத்தின் முதல் பாகம்.
கதையைத் தொடர்ந்து எழுதினால்தான் அது முழுமைபெறும் என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. தொடர்ந்து சரித்திரப் புத்தகங்களைத் துழாவியதில் இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களைச் சேகரிக்க முடிந்தது. ராஜபுத்திரப் பெண்களின் முகத்திரை அணியும் பழக்கம் (பர்தா) ஒரு புதினத்தைப் படைக்கும் அளவுக்குத் தகவல்களை அள்ளித்தந்தது இருக்கட்டும், அது மேவாரின் சரித்திரத்தையே மாற்றி அமைக்கும் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தது என்று அறிந்தால் என்னைப்போல் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள். சரித்திர ஆதாரங்களோடு கற்பனையைச் சேர்த்துப் புனைந்ததும் இன்னொரு சம்யுக்தை எனக்குக் கிடைத்தாள்!
- லக்ஷ்மி ரமணன்
تاريخ النشر
كتاب إلكتروني: 18 ديسمبر 2019
واستمتع آخرون أيضًا...
- Mannan Maadathu Nilavu Gauthama Neelambaran
- Harshavardhanar – Part 2 M. Madheswaran
- Irattai Naakkugal Sivasankari
- Lockdownum Appusamyum Madipakkam Venkat
- Marupadiyum Ninaithu Paarkirean Jayakanthan
- Appavin Radio Sujatha Desikan
- Engiruntho Aasaigal - Part 3 Muthulakshmi Raghavan
- Manam Thirudiya Malargal Vathsala Raghavan
- Neenga Ninaicha Saathikalaanga! – Part 2 K. Bhagyaraj
- Ithazh Thadam Gavudham Karunanidhi
- Puthra La Sa Ramamirtham
- Visham Indhumathi
- Thandanai Vidya Subramaniam
- Kanavugal Kodi Anuradha Ramanan
- Netruvarai Kaadhali! Devibala
- Paarvai Ondre Pothume! Devibala
- Kadalalavu Aasai Devibala
- Kai Vilangu Jayakanthan
- Idhayathirkku Ilakkanamillai Shenba
- Viraivil Vidiyum Gavudham Karunanidhi
- Ichai Kiligal Devibala
- Kadhalaagi Kanindhu... Balakumaran
- Shurthi Bethangal Vaasanthi
- Kannukkul Unnai Vaithean Premalatha Balasubramaniam
- Ezhu Swarangal... - Part 1 Muthulakshmi Raghavan
- Ini Illai Idaivelai Pattukottai Prabakar
- Vaalin Mutham Ra. Ki. Rangarajan
- Andhi Varum Neram Lakshmi Praba
- Kalloori Pookkal Balakumaran
- Kudumba Kathaigal Ra. Ki. Rangarajan
- Rudhra Thaandavam Devibala
- Kalvanai Kaadhali Muthulakshmi Raghavan
- Irandu Per Indhumathi
- Melathaalam... Devibala
- Appuvukku Appa Sonna Kathaigal Jayakanthan
- Sandhitha Neram! Devibala
- Hindu Madham Bathilalikkirathu Lakshmi Subramaniam
- Uzhavan Magal..! Muthulakshmi Raghavan
- Mysore Puli Thippu Sulthan M. Madheswaran
- Yajnavalkyiya Smrithi Aranthai Manian
- tamiḻ - inti: Oru muḻumaiyāṉa muṟai: Tamil - Hindi : a complete method James Gardner
- Idhayam Thedum Ennuyirey Jaisakthi
- Sollamaley... Poopoothathey Muthulakshmi Raghavan
- Anbulla… Ippadikku, Pattukottai Prabakar
- Un Manathai Thanthuvidu Muthulakshmi Raghavan
- A Country Doctor Sarah Orne Jewett
- PMP Pro: Transform Your Exam Success with Game-Changing Secrets: "Elevate your PMP exam results! Dive into transformative audio lessons for peak performance on test day." Arden Blakewood
- Desconexión Digital: Meditaciones Guiadas para Calma y Claridad Refeser
- Nature’s Symphony of Serene Forest Cricket Sounds Mixed With Piano Rhythms For Deep Calm & Relaxation: Experience Soothing Nights for Restful Sleep & Mindfulness Using Enhanced BGM 8D Audio Cedar Skye
- GED Secrets: Elevate Your Success and Conquer the Exam Today: "Boost your GED prep! Unlock engaging audio lessons for ultimate exam success today!" Ronan Cade
- Nature’s Symphony Of Soothing Lake Soundscapes For Meditation, Deep Relaxation & Stress Relief: Embrace The Harmony & Feel The Water Waves With Blissful 8d Audio For Inner Peace & Serenity Cedar Skye
- The Complete Falconer Files Brief Cases Books 1 - 8 Andrea Frazer
- For All Time: First in the Liza Marchant Series Marian L Jasper
- Data-Driven Decisions: Mastering Business Data Science Chuck Sherman
- Nature’s Symphony of Tranquil Forest Soundscapes Using Enhanced 8D Audio For A More Natural Relaxation: Meditation Aid For Unmatched Calm, Emotional Healing, Mental Clarity & Stress Relief Cedar Skye
- Notas sobre Enfermería: (Español latino) Florence Nightingale
- SHRM: Your HR Exam Success with Insider Secrets: "Boost your HR exam readiness! Harness powerful audio lessons packed with insider tips for ultimate success." Ronan Ashwood
- NONPARTICIPANT: A New Dawn Rob Johnson
- Intermediate Japanese: Broaden Your Japanese Vocabulary and Cultural Understanding Yuki Abe
- Ne, ne, ne, was hab ich bloß?: Humorvolle Geschichten über den menschlichen Körper Edla Pinnow
دائمًا برفقة Storytel
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
شهري
قصص لكل المناسبات.
$9.99 /شهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
سنويا
قصص لكل المناسبات.
$83.88 /سنة
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
6 أشهر
قصص لكل المناسبات.
$53.64 /6 أشهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
