كتب واقعية
மிலாரேபா திபெத்திய பௌத்த சித்தர்.
நூறாயிரம் பாடல்களைப் பாடியவர்.
இன்றும் திபெத்தியப் பனிமலைகளில் மக்கள் வெகு இயல்பாகப் பாடித் திரியும் பாடல்கள் அவை.
கேட்பது குறைவு கேட்கத் தருவது நிறைய
சிந்திப்பது குறைவு சேர்த்து வைத்திருப்பது நிறைய
தூங்குவது குறைவு தியானத்தில் ஆழ்வது நிறைய
ஒன்றைத் தெரிந்தவனாய்ப் பலவற்றையும் உணர்கிறேன்
பலவற்றையும் தெரிந்தவனாய் அவை ஒன்றேயாவதை உணர்கிறேன்
சத்தியத்தை தரிசிக்கிறேன்
சின்னஞ்சிறு படுக்கையிலும் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொள்கிறேன்
தியானத்தில் சிறந்ததோர் குறிக்கோள் நானே
பக்தி மிக்கோர் கூடும் இடமும் நானே
பிறப்பு இறப்பின் சிதைவின் சுழலும் நானே
நிருவாணத்தின் சுதந்திரத்தைக் கண்டெடுத்து விட்டேன்
குழந்தைகளின் விளையாட்டுப் பொருள் நான்….
© 2022 RamaniAudioBooks (دفتر الصوت ): 9781669677253
تاريخ الإصدار
دفتر الصوت : 17 فبراير 2022

خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة