كتب الأطفال
குழந்தைகள் என்றாலே ஆனந்தம். பாடல்கள் என்றாலும் அவர்களுக்கு ஆனந்தம் அதீதக் கற்பனைகள் என்றால் குழந்தைகளுக்குக் கொண்டாட்டமோ கொண்டாட்டம். உலகில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் தெரிந்த ஒரு ஆங்கிலப் பாடலின் முக்கியக் கதாப்பாத்திரம் இந்த முட்டை மொட்டை.
மொட்டை முட்டைக் கதாப்பாத்திரம்1797-களில் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஒரு விடுகதையாகக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இக்கதாப்பாத்திரம் 1870 in James William Elliot என்பவர் National Nursery Rhymes and Nursery Songs என்ற நூல் மூலம் பிரபலமடைந்தது என்றும் Alice's Adventures in Wonderland சிறுவர் கதையின் தொடர்ச்சியாக வந்த Through the Looking-Glass and What Alice Found என்ற கதையில் ஒரு கதாப்பாத்திரமாகவும் இந்த முட்டை மொட்டை வருகின்றார் என்றும் Thereamericansongwriter.com என்ற இணைய தளம் குறிப்பிடுகிறது.
تاريخ النشر
كتاب إلكتروني: 14 فبراير 2023
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$9.99 /شهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$83.88 /سنة
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$53.64 /6 أشهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت