2
روايات رومانسية
தன் அண்ணன் மகனுக்கு தன் மகளை கல்யாணம் செய்து தர வேண்டும் என்ற ஆசை! அது நடக்காமல் போக அந்த அண்ணனையே அழிக்கும் வெறியாக மாற, ஒரு அத்தை செய்யும் வில்லி வேலையை, அண்ணனை இழந்த குடும்பம் எப்படி முறியடிக்கிறது என்பதை, பல திடுக்கிடும் திருப்பங்களுடன் சொல்கிறது இந்த நாவல். அழகாக குடும்ப கதையாக தொடங்கி, பல க்ரைம் திருப்பங்களுடன் கதை விறுவிறுப்பாக செல்கிறது! பரபரப்பான நாவல் இது.
تاريخ النشر
كتاب إلكتروني: 23 ديسمبر 2021
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت