3.8
روايات رومانسية
அதிதி எனும் அழகு எழில் கொஞ்சும் தேவதை. நிரஞ்சன் அதிதியின் தந்தையார் நிலத்தை வாங்கி அங்கு தொழிற்சாலை கட்டவிருக்கிறான். அங்கே அதிதி அறிமுகமாகிறாள். நிரஞ்சனின் மனதில் இடம் பிடிக்கும் அதிதியின் முகத்தில் ஒரு வெறுமை தென்படுகிறது. அந்த வெறுமையின் காரணத்தை அறிகிறான். அத்தகைய வெறுமையிலிருந்து அதிதியை வெளியில் கொண்டு வந்தானா நிரஞ்சன்? அப்படி அதிதி வாழ்க்கையில் நடந்தது என்ன? சுவாரஸ்ய காதல் கதைக்களத்துடன் தொடருவோம்...
تاريخ النشر
كتاب إلكتروني: 12 أغسطس 2021
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت