Paarkadal
- مؤلف
- دار النشر
- إصدارات
2
- اللغة
- التاميلية
- الصيغة
- تصنيف
الرواية
தன் இளமைக்கால வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை இலக்கிய அனுபவங்களாக வடித்துக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர் கலைமாமணி லா.ச. ராமாமிருதம் அவர்கள். இது எப்படி சாத்தியமாகிறது என்று கேட்டால், “கையில் உள்ளதை விட்டுவிட்டு, காற்றில் பறப்பதை வைத்துக்கொண்டு இலக்கியம் பண்ணச் சக்தி எனக்குக் கிடையாது. நிகழ்ச்சி சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையைச் சொல்லிச் சொல்லி, அல்ல நினைவின் ஊறலில், சொல்லின் பிசிர் விட்டு, பாஷை மெருகேறி, விஷயம் துல்லியமாகி, பிறகு நம் ரத்தத்தில் தோய்ந்து, நம் மனத்தையும், மாண்பையும் ஊட்டி வளர்க்கும் காவியம் இலக்கியத்தின் ரசாயனம் இதுதான்” என்கிறார் ஆசிரியர்.
தனது முன்னோர்கள், அவர்கள் வாழ்வின் ஆதாரங்கள், நம்பிக்கைகள், லட்சியங்கள், ஆசா பாசங்கள், வாழ்க்கை முறை எப்படி இருந்தது? இப்போது எந்த அளவுக்கு இருக்கிறது? எந்தெந்தக் கோணங்களில் முன்னேறியிருக்கிறோம் - தனக்கு நேர்ந்த சம்பவங்கள் தன் நோக்கை’ எந்த அளவுக்கு பாதித்தன என்பதை எல்லாம் சொல்லி, அதனால் நேரும், நேரக்கூடிய இலக்கிய அனுபவத்தை உங்கள் முன் படைக்கிறேன். இந்தப் பாற்கடலில் நிறைந்திருக்கும் அமுதத் துளிகளைப் பருக வாருங்கள் என்று வாசகர்களை அன்போடு அழைக்கிறேன்.
تاريخ النشر
كتاب إلكتروني: 18 مايو 2020
إصدارات أخرى
كتب مشابهة لـ Paarkadal
- 100 Vaarthai Kathaigal Jayaraman Raghunathan
- Marupadiyum Maranam Rajendrakumar
- Ezhu Swarangal... - Part 4 Muthulakshmi Raghavan
- Oru Devathaiyin Kanavugal R.Ambiga
- Devil Score Gavudham Karunanidhi
- Veesum Kaatril Visham Paravattum Pava. Manikandan
- Thanthai Sol Mikkathor Vidya Subramaniam
- C.I.D. 009 Tamilvanan
- Aindhu Naadugalil Arubathu Naal - Part 3 Devan
- Cherryblossomum Innum Sila Pookkalum Jayaraman Raghunathan
- Kuthiraiyil Oru Rajakumaran S. Kumar
- Kaalathukkum Nee Vendum Vedha Gopalan
- Mannil Maraiyum Minnal Erode Karthik
- Kundrena Nimirnthu... Vidya Subramaniam
- Aasai Mugam Maranthu Pochey! Punithan
- Kadhambavin Yethiri Ja. Ra. Sundaresan
- Ithu Ungalukkaga! Ra. Ki. Rangarajan
- Abiyum Azhaganum Lakshmi Rajarathnam
- Kadaiyani Vidya Subramaniam
- Adimaadugal Sivasankari
- Arumugam Gavudham Karunanidhi
- Kaathirukkirean! Sivasankari
- Vasanthathai Nokki... Vidya Subramaniam
- Oru Kodi Lottery Kavani
- Karikaal Valavan Ki.Va.Jagannathan
- Sai Saritha Leelamrutham Indhumathi
- En Birundhavanam A. Rajeshwari
- Nandhavanthil Sila Manitha Pookal Vidya Subramaniam
- Thanga Thamarai Part 3 Thamizhthenee
- Kaadhal Thee! Maheshwaran
- Padigal Kamala Sadagopan
- En Uyir Kavithaiyadi Nee A. Rajeshwari
- Kanavum Kalyanamum Kamala Sadagopan
- Neruppu Kozhi Maharishi
- Jannal Kaithigal Pattukottai Prabakar
- Poojaikku Vantha Malarae Lakshmi Rajarathnam
- Devan Varuvara? Jayakanthan
- A Country Doctor Sarah Orne Jewett
- PMP Pro: Transform Your Exam Success with Game-Changing Secrets: "Elevate your PMP exam results! Dive into transformative audio lessons for peak performance on test day." Arden Blakewood
- Desconexión Digital: Meditaciones Guiadas para Calma y Claridad Refeser
- Nature’s Symphony of Serene Forest Cricket Sounds Mixed With Piano Rhythms For Deep Calm & Relaxation: Experience Soothing Nights for Restful Sleep & Mindfulness Using Enhanced BGM 8D Audio Cedar Skye
- GED Secrets: Elevate Your Success and Conquer the Exam Today: "Boost your GED prep! Unlock engaging audio lessons for ultimate exam success today!" Ronan Cade
- Nature’s Symphony Of Soothing Lake Soundscapes For Meditation, Deep Relaxation & Stress Relief: Embrace The Harmony & Feel The Water Waves With Blissful 8d Audio For Inner Peace & Serenity Cedar Skye
- Cursed To The Alpha Jessica Hall
- The Complete Falconer Files Brief Cases Books 1 - 8 Andrea Frazer
- For All Time: First in the Liza Marchant Series Marian L Jasper
- Data-Driven Decisions: Mastering Business Data Science Chuck Sherman
- Nature’s Symphony of Tranquil Forest Soundscapes Using Enhanced 8D Audio For A More Natural Relaxation: Meditation Aid For Unmatched Calm, Emotional Healing, Mental Clarity & Stress Relief Cedar Skye
- Notas sobre Enfermería: (Español latino) Florence Nightingale
- SHRM: Your HR Exam Success with Insider Secrets: "Boost your HR exam readiness! Harness powerful audio lessons packed with insider tips for ultimate success." Ronan Ashwood
- NONPARTICIPANT: A New Dawn Rob Johnson
- Intermediate Japanese: Broaden Your Japanese Vocabulary and Cultural Understanding Yuki Abe
دائمًا برفقة Storytel
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
شهري
قصص لكل المناسبات.
$9.99 /شهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
سنويا
قصص لكل المناسبات.
$83.88 /سنة
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
6 أشهر
قصص لكل المناسبات.
$53.64 /6 أشهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
