تطوير الذات
இன்றைய கல்விச் சூழலில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது எந்த அளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்குவது. இந்த கருத்தை மனதில் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு, பெற்றோர்களுக்காக ‘படியப்பா’ என்கிற ஒரு தொடரை ‘நக்கீரன்’ இதழில் நான் எழுதினேன். பெற்றோர்கள் மத்தியில் மட்டுமல்லாது மாணவர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அந்த குறுந்தொடரில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
تاريخ النشر
كتاب إلكتروني: 2 فبراير 2022
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت