الاستماع والقراءة

خطوة إلى عالم لا حدود له من القصص

  • اقرأ واستمع إلى ما تريده
  • أكثر من مليون عنوان
  • العناوين الحصرية + أصول القصة
  • 7 يوم تجربة مجانية، ثم 9.99$ يورو في الشهر
  • من السهل الإلغاء في أي وقت
جرب مجانا
Cover for Pallavan Pandiyan Baskaran

Pallavan Pandiyan Baskaran

3 تقييمات

4

اللغة
التاميلية
الصيغة
تصنيف

الرواية

‘பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்’இந்த பெயர்களை நான் தலைப்பாக வைத்தபோது ஆச்சரியமாக பார்த்தவர்கள் பலர். இது என்ன சரித்திரக் கதையா என்றும் அவர்கள் கேட்டார்கள். சரித்திரம் கலந்த சமூக மர்மக்கதை என்றேன். புதிதாக இருக்கிறதே என்றனர். இன்று இப்படி புதிது புதிதாக சிந்தித்தால் தான் கடைத்தேற முடியும் என்பது என் கருத்து. வ.வே.சு.ஐயர் காலத்தில் இருந்துதான் கதைகள் பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்தன. சிறுகதை, நாவல், குறுநாவல் என்று அதற்கு காரணப் பெயர்கள் மூன்றே மூன்றுதான். இதில் சமூகம், மர்மம், விஞ்ஞானம், சரித்திரம் என்று நான்கு தளங்கள்... இந்த தளங்களில் தான் கதைகள் பிறந்தாக வேண்டும். மூன்று வடிவங்களில் நான்கு தளங்களில் கடந்த 75 ஆண்டுகளில் கிட்டத்தட்ட லட்சம் கதைகளாவது எழுதப்பட்டிருக்கும். ஆனால் எத்தனை கதைகள் இதில் பளிச்சென்று நினைவில் இருக்கிறது? இன்றைக்கும் நாவல் என்றால் பொன்னியின் செல்வன், சிறுகதை என்றால் புதுமைப்பித்தன், மௌனி, குறுநாவல் என்றால் மகரிஷி என்கிற அளவுக்கு அதன் எல்லை சின்னதாகவே உள்ளது. காரணம் வித்தியாசமின்றி ஒரே பாட்டையில் ஒருவர் தொடர்ந்ததில் மற்றவர் பயணித்ததே காரணம் என்பது என் கருத்து. ஒருவகையில் நானும் அப்படிப் பயணிக்கின்ற ஒருவன் தான். நடுநடுவே இதை உணர்ந்து வித்தியாசமாக எதையாவது செய்தாலென்ன என்று கதை வடிவத்தில் வித்தியாசத்திற்காக யோசிக்கிறேன்.

அப்படி யோசித்தபோதுதான் ‘ஐந்துவழி மூன்று வாசல்’என்கிற சரித்திர சமூக நாவல் தோன்றியது. ஆனந்த விகடனில் வெளியாகி அது எனக்கு நல்ல பெயரையும் புகழையும் அளித்தது. அதன்பின் வடிவத்தில் புதுமையோடு நான் எழுதிய ஒரு நாவல் தான் இந்த ‘பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்.’குங்குமத்தில் தொடராக வந்தது. ஏற்கனவே குங்குமத்தில் விட்டுவிடு கருப்பாவையும், காற்றாய் வருவேனையும் எழுதியிருந்தேன். இது மூன்றாவது நாவல். குங்குமமும் சிறப்பாக வெளியிட்டு ஆதரித்தது. அதற்கு என் நன்றி. இந்த தொடரில் பல கிளைகள். சில கிளைகள் முழுமை அடையாமல் முடிந்ததுபோல் இருக்கும். காரணம் இது யானையைப் போல பருமனுள்ள ஒரு கரு! இதை நான் பானையில் அடைக்க முயற்சி செய்தேன். ஓரளவு வெற்றியும் பெற்றாலும் ஒரு நிறைவற்ற தன்மை அங்கங்கே தெரியக்கூடும். சில நேரங்களில் சில இடங்களில் குறைபாடுகளும் ஒரு அழகாகிவிடும். அப்படி இதை நான் எடுத்துக் கொண்டேன், மற்றபடி விறுவிறுப்புக்கு பங்கமின்றி தொடர் ஜெட்வேகத்தில் சென்றது என்றால் மிகையே கிடையாது. நீங்களும் படித்து விட்டுச் சொல்லுங்கள்.

تاريخ النشر

كتاب إلكتروني: 6 أبريل 2020

كتب مشابهة لـ Pallavan Pandiyan Baskaran

  1. Uyirodu Vilayadu
    Uyirodu Vilayadu Indira Soundarajan
  2. Pei Penn Paathiri
    Pei Penn Paathiri Ra. Ki. Rangarajan
  3. Ingey Tharkolai Seiyapaduvargal
    Ingey Tharkolai Seiyapaduvargal Gavudham Karunanidhi
  4. Oru Tharkolai Nadakka Pogirathu
    Oru Tharkolai Nadakka Pogirathu Ra. Ki. Rangarajan
  5. Uyirin Vilai 10 Kodi
    Uyirin Vilai 10 Kodi Indira Soundarajan
  6. Apple Sathi
    Apple Sathi Pattukottai Prabakar
  7. Million Dollar Unmai
    Million Dollar Unmai Pattukottai Prabakar
  8. Kaatru… Kaatru... Uyir
    Kaatru… Kaatru... Uyir Indira Soundarajan
  9. Amanushya Kanavugal
    Amanushya Kanavugal Puvana Chandrashekaran
  10. Maaya Nilavu
    Maaya Nilavu Indira Soundarajan
  11. Azhagu Ungal Kaiyil
    Azhagu Ungal Kaiyil Rajashyamala
  12. Oru April Puthisaali
    Oru April Puthisaali Indira Soundarajan
  13. Sathi Seivai Sahothara
    Sathi Seivai Sahothara Pattukottai Prabakar
  14. Thoda Mudiyatha Uyarangal
    Thoda Mudiyatha Uyarangal Pattukottai Prabakar
  15. Kanney Vanna Pasunkiliye
    Kanney Vanna Pasunkiliye Balakumaran
  16. Ponniyin Selvan - Part 3
    Ponniyin Selvan - Part 3 Kalki
  17. Yaarendru Mattum Sollathe
    Yaarendru Mattum Sollathe Indira Soundarajan
  18. Vanakkathudan Ezhuthi Kondrathu
    Vanakkathudan Ezhuthi Kondrathu Pattukottai Prabakar
  19. Pagal Nera Alligal
    Pagal Nera Alligal Rajesh Kumar
  20. Tharisanam
    Tharisanam Indira Soundarajan
  21. Kulirkaala Kutravaligal
    Kulirkaala Kutravaligal Pattukottai Prabakar
  22. Vadakke Oru Pudhayal!
    Vadakke Oru Pudhayal! Indira Soundarajan
  23. Aavani Ponn
    Aavani Ponn Indira Soundarajan
  24. Vetri Allathu Vetri
    Vetri Allathu Vetri Pattukottai Prabakar
  25. Kathavu Thiranthathu
    Kathavu Thiranthathu Vidya Subramaniam
  26. Bommalattam
    Bommalattam Sruthivino
  27. Kokila Enna Seithu Vittal?
    Kokila Enna Seithu Vittal? Jayakanthan
  28. Mannikka! Manamillai, Mannikka...!
    Mannikka! Manamillai, Mannikka...! Pattukottai Prabakar
  29. Ennamo Yetho…
    Ennamo Yetho… Lakshmi Sudha
  30. Maranamilla Unarvugal
    Maranamilla Unarvugal Sruthivino
  31. Nindru Olirum Sudargal
    Nindru Olirum Sudargal Ushadeepan
  32. Aahaya Kottai
    Aahaya Kottai Rajesh Kumar
  33. Vanna Vanna Drogangal
    Vanna Vanna Drogangal Rajesh Kumar
  34. Kathavu Thiranthaal
    Kathavu Thiranthaal Lakshmi
  35. Kaadhalikka Neramillai Uruvana Kathai
    Kaadhalikka Neramillai Uruvana Kathai Kalachakram Narasimha
  36. Mansiyai Thedi
    Mansiyai Thedi Sruthivino
  37. Andre! Ange! Appozhudhe!
    Andre! Ange! Appozhudhe! Rajesh Kumar
  38. Pokkishathin Saavi
    Pokkishathin Saavi Indira Soundarajan
  39. Theekkul Ore Thavam
    Theekkul Ore Thavam Sruthivino
  40. Oru Viyazha Kizhamai Vidintha Poothu….
    Oru Viyazha Kizhamai Vidintha Poothu…. Rajesh Kumar
  41. Karuppu Pournamigal
    Karuppu Pournamigal Rajesh Kumar
  42. Akkuvin Aathiram
    Akkuvin Aathiram Vinayak Varma
  43. Kanniley Neer Yetharku
    Kanniley Neer Yetharku Rajesh Kumar
  44. Hello Sankarlal
    Hello Sankarlal Tamilvanan
  45. Tokyovil Tamilvanan
    Tokyovil Tamilvanan Tamilvanan
  1. A Country Doctor
    A Country Doctor Sarah Orne Jewett
    2.8
  2. PMP Pro: Transform Your Exam Success with Game-Changing Secrets: "Elevate your PMP exam results! Dive into transformative audio lessons for peak performance on test day."
    PMP Pro: Transform Your Exam Success with Game-Changing Secrets: "Elevate your PMP exam results! Dive into transformative audio lessons for peak performance on test day." Arden Blakewood
  3. Desconexión Digital: Meditaciones Guiadas para Calma y Claridad
    Desconexión Digital: Meditaciones Guiadas para Calma y Claridad Refeser
    5
  4. Nature’s Symphony of Serene Forest Cricket Sounds Mixed With Piano Rhythms For Deep Calm & Relaxation: Experience Soothing Nights for Restful Sleep & Mindfulness Using Enhanced BGM 8D Audio
    Nature’s Symphony of Serene Forest Cricket Sounds Mixed With Piano Rhythms For Deep Calm & Relaxation: Experience Soothing Nights for Restful Sleep & Mindfulness Using Enhanced BGM 8D Audio Cedar Skye
    5
  5. GED Secrets: Elevate Your Success and Conquer the Exam Today: "Boost your GED prep! Unlock engaging audio lessons for ultimate exam success today!"
    GED Secrets: Elevate Your Success and Conquer the Exam Today: "Boost your GED prep! Unlock engaging audio lessons for ultimate exam success today!" Ronan Cade
    1
  6. Nature’s Symphony Of Soothing Lake Soundscapes For Meditation, Deep Relaxation & Stress Relief: Embrace The Harmony & Feel The Water Waves With Blissful 8d Audio For Inner Peace & Serenity
    Nature’s Symphony Of Soothing Lake Soundscapes For Meditation, Deep Relaxation & Stress Relief: Embrace The Harmony & Feel The Water Waves With Blissful 8d Audio For Inner Peace & Serenity Cedar Skye
  7. Cursed To The Alpha
    Cursed To The Alpha Jessica Hall
    4.2
  8. The Complete Falconer Files Brief Cases Books 1 - 8
    The Complete Falconer Files Brief Cases Books 1 - 8 Andrea Frazer
    4
  9. For All Time: First in the Liza Marchant Series
    For All Time: First in the Liza Marchant Series Marian L Jasper
  10. Data-Driven Decisions: Mastering Business Data Science
    Data-Driven Decisions: Mastering Business Data Science Chuck Sherman
    4
  11. Nature’s Symphony of Tranquil Forest Soundscapes Using Enhanced 8D Audio For A More Natural Relaxation: Meditation Aid For Unmatched Calm, Emotional Healing, Mental Clarity & Stress Relief
    Nature’s Symphony of Tranquil Forest Soundscapes Using Enhanced 8D Audio For A More Natural Relaxation: Meditation Aid For Unmatched Calm, Emotional Healing, Mental Clarity & Stress Relief Cedar Skye
  12. Notas sobre Enfermería: (Español latino)
    Notas sobre Enfermería: (Español latino) Florence Nightingale
  13. SHRM: Your HR Exam Success with Insider Secrets: "Boost your HR exam readiness! Harness powerful audio lessons packed with insider tips for ultimate success."
    SHRM: Your HR Exam Success with Insider Secrets: "Boost your HR exam readiness! Harness powerful audio lessons packed with insider tips for ultimate success." Ronan Ashwood
  14. NONPARTICIPANT: A New Dawn
    NONPARTICIPANT: A New Dawn Rob Johnson
    1
  15. Intermediate Japanese: Broaden Your Japanese Vocabulary and Cultural Understanding
    Intermediate Japanese: Broaden Your Japanese Vocabulary and Cultural Understanding Yuki Abe

دائمًا برفقة Storytel

  • أكثر من 200000 عنوان

  • وضع الأطفال (بيئة آمنة للأطفال)

  • تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت

  • الإلغاء في أي وقت

الكتب الأكثر استماعًا

شهري

قصص لكل المناسبات.

$9.99 /شهر

  • حساب واحد

  • حساب بلا حدود

  • 1 حساب

  • استماع بلا حدود

  • إلغاء في أي وقت

جرب الآن

سنويا

قصص لكل المناسبات.

$83.88 /سنة

وفر 30%
  • حساب واحد

  • حساب بلا حدود

  • 1 حساب

  • استماع بلا حدود

  • إلغاء في أي وقت

جرب الآن

6 أشهر

قصص لكل المناسبات.

$53.64 /6 أشهر

وفر 11%
  • حساب واحد

  • حساب بلا حدود

  • 1 حساب

  • استماع بلا حدود

  • إلغاء في أي وقت

جرب الآن