அன்புள்ள உங்களுக்கு,
காரைக்குடி ஜேசீஸ் நண்பர்கள் அமைத்திருந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஒரு அன்பர் 'நீங்கள் காதல் அனுபவத்தை நிச்சயமாக பெற்றிருக்க வேண்டும். இல்லை என்றால் பிரியங்களுடன், நானே நாவலை எழுதியிருக்க முடியாது' தாங்கள் மறுத்தால் பொய் சொல்கிறீர்கள் என்று அர்த்தம் என்று முழுக்கை சட்டையை முழங்கை வரை ஏற்றிவிட்டுக் கொண்டு மேஜையைக் குத்தி வாதிட்டார்.
அவருக்கு பதில் சொல்ல சிரமமாயிருந்தது. ஏனென்றால்... நான் உண்மையைச் சொன்னாலும் - அவர் அதை பொய் சொல்கிறேன் என்பார். அவர் பொய் என்று சொல்வாரே என்பதற்காக நான் உண்மையைச் சொல்லாமல் பொய்யைச் சொன்னால் அவர் அதைத்தான் உண்மை என்று எடுத்துக் கொள்ளப் போய்... பொய்யை ஏற்றுக் கொண்டு உண்மையான உண்மையை அறிந்து கொள்ள மாட்டாரே... (டைரக்டர் விசு தன் பாணியை விரைவில் ரெஜிஸ்ட்டர் செய்து கொள்ள வேண்டும்).
எனக்கு-காதல் அனுபவம் உண்டு, உண்டு, உண்டு
ஆனால்... அன்று இல்லை; இன்று
ஆக... பிரியங்களுடன் நானே, ஒரு காதல் கதை என்று நீங்களாக முடிவு கட்டிக் கொண்டது தப்பு… காதலும் உண்டு, கதை - ஒரு இளைஞனின் பாதிக்கப்பட்ட மன நிலையைப் பற்றியும் - அதன் விளைவாக அவனே அறியாமல் அவன் செய்த ஒரு... மிச்சக் கதையை வருகிற பக்கங்களில் காண்க.
- பட்டுக்கோட்டை பிரபாகர்
تاريخ النشر
كتاب إلكتروني: 2 يوليو 2020
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$9.99 /شهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$83.88 /سنة
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$53.64 /6 أشهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت