خطوة إلى عالم لا حدود له من القصص
اللغات
தமிழ் மொழியில் உள்ள சுவைமிகு விஷயங்களைத் தொகுத்து நூல்களாக வெளியிடும் வரிசையில் இது நாலாவது புஸ்தகம். இதற்கு முன்னர் நான் எழுதிய விஷயங்களின் பொருளடக்கத்தையும் இறுதியில் சேர்த்துள்ளேன். தமிழில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அது உதவிகரமாக இருக்கும்.
தமிழ் மொழியில் அதிசயங்களுக்குக் குறைவில்லை. இந்தியத் திருநாட்டில் எந்த ஒரு துறை பற்றி ஆராய்ச்சி செய்வோருக்கும் தமிழ், சம்ஸ்க்ருதம் ஆகிய இரு மொழிகளின் அறிவு தேவை. ஒரிஜினல் நூல்களைக் கற்கும் அளவுக்கு சம்ஸ்க்ருத அல்லது தமிழ் மொழி அறிவு இல்லாதோர் ஆங்கிலம் முதலிய மொழிகளில் வந்த மொழிபெயர்ப்புகளையாவது படித்து அறிதல் வேண்டும். அந்தத் தகுதி எனக்கு உண்டு. முக்கிய நூல்கள் அனைத்தையும் படித்துவிட்டேன். இதன் காரணமாக ஆராய்ச்சி நோக்கில் இரு மொழி நூல்களையும் ஒப்பிட்டும் காட்டிவருகிறேன்.
تاريخ الإصدار
كتاب : 19 ديسمبر 2022
الوسوم
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة