الرواية
தமிழ் கம்ப்யூட்டிங் ஜர்னல் என்பது கல்வி தொழில்நுட்பங்கள் குறித்த கள ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இந்த பணியின் விளைவாகும். இது தமிழ் மக்களின் மொழி மற்றும் ஆழமாக வேரூன்றிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதாகும். பயனர்களுக்கிடையேயும் நிரலர்களுக்கிடேயேயும் தமிழுக்கானத் தனிப்பயனாக்கப்பட்ட கல்வித் தொழில்நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வையும் தேவையையும் ஏற்படுத்துவதை இந்த இதழ் நோக்கமாகக் கொண்டுள்ளது கல்வியியல் மாநாட்டுக் கஓவை என்னும் தமிழ்க் கணினி ஆராய்ச்சி இதழ் தமிழ் கம்ப்யூட்டிங் ஜர்னல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டிற்கான இரண்டு இதழ்களில் முதல் இதழாகும்.
تاريخ النشر
كتاب إلكتروني: 10 أبريل 2024
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت