1 من 26
كتب واقعية
ஆன்மீகம் கலந்து எழுதிய த்ரில்லர் கதை இது. புதிய சில விஷயங்களை இந்தக் கதையில் முயற்சி செய்திருக்கிறேன். நிறைய சமூகக் கருத்துகள், ஆன்மீகம், அறிவியல், சரித்திரம் என்று எல்லாமே இந்தக் கதையில் பின்னிப் பிணைந்துள்ளன.
தூமகேது என்பது வால் நட்சத்திரம் என்பதோடு விநாயகரின் மற்றொரு பெயரும் கூட. நன்மைகளும், தீமைகளும் நிறைந்து கிடக்கும் பூவுலக வாழ்வில் அதர்மம் அழிந்து தர்மம் நிச்சயமாக இறுதியில் வெற்றி பெற வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தியுள்ளேன். சிறந்த கதையமைப்பிற்காகப் பரிசு பெற்ற நாவல் இது.
تاريخ النشر
كتاب إلكتروني: 8 سبتمبر 2025
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت