5
روايات رومانسية
கணவனே கண் கண்ட தெய்வம் என்று நம்பி வாழும் ஒரு ஏழைப் பெண்ணுக்கு பணக்கார வீட்டு மாப்பிள்ளை கணவனாக அமைய, அவனோ அவளுக்கு துரோகம் செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணோடு வாழ்க்கை நடத்த அந்த சூழலை எதிர் கொண்டு போராடி தன் கணவனை அடைந்தாளா…? இழந்த அவள் உரிமைகளை மீட்டெடுத்தாளா.. அவள் மீது விழுந்த அபாண்ட பழிகளை துடைத்தெறிந்தாளா… அவள் வாழ்வில் வசந்தம் வீசியதா? என்பதை உணர வைக்கும் உன்னதமான நாவல்.
இந்த நாவலில் முந்திரிப் பருப்பு தொழிற்சாலை குறித்தும் தொழிலாளர்களின் வாழ்வியலும் வலிகளும் அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறது.
குமரி மாவட்டத்தின் செழுமையையும் இயற்கை எழிலையும் இணைத்து எழுதப்பட்ட வசந்தமான நாவல் தான் வா வா வசந்தமே நாவல். வாசியுங்கள். வசந்தம் உங்களைத் தேடி வரும்.
تاريخ النشر
كتاب إلكتروني: 1 يونيو 2022
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$9.99 /شهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$83.88 /سنة
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$53.64 /6 أشهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت