الشعر
கூட்டமாகச் சேர்ந்து கடவுளை வழிபடுவதை விட முக்கியமானதும் அவசியமானதும் கவிதைகள் எழுதி தொகுப்பாகக் கொண்டு வருவது. அதிலும் வாழ்வின் வலியையும் அரசியல் போங்காட்டங்களையும் மற்றும் காதலின் தீரா ஈரத்தையும் காத்திரமாக எழுதித் தீர்த்தல் என்பது பூமி சுற்றுவதை விட முக்கியமானது ஆகும்.
تاريخ النشر
كتاب إلكتروني: 24 أبريل 2023
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت