الاستماع والقراءة

خطوة إلى عالم لا حدود له من القصص

  • اقرأ واستمع إلى ما تريده
  • أكثر من مليون عنوان
  • العناوين الحصرية + أصول القصة
  • 7 يوم تجربة مجانية، ثم 9.99$ يورو في الشهر
  • من السهل الإلغاء في أي وقت
جرب مجانا
Cover for Vari Variyaga Siri

Vari Variyaga Siri

اللغة
التاميلية
الصيغة
تصنيف

الرواية

நகைச்சுவையில் குளிர் காய்வது ஓர் இனிய சுகம். சொற்களை சிக்கிமுக்கிக் கற்களாகத் தட்டி, தெறித்த புன்னகைப் பொறிகளை வேள்வித் தீயாக வளர விடுபவர்கள் மிகச் சிலரே. நகைச்சுவைத் தீயில் 'புகைச்சல்' இருக்காது, நீர் வந்தாலும் கண்கள் எரியாது, சூழ்நிலை மாசுபடாது என்று இருப்பினும்...

...இவ்வாறு ஒரு நகைச்சுவைத் தொகுப்பின் முன்னுரையை ஆரம்பிப்பது ஒரு ஜாலியான தேநீர் விருந்தை ‘கொசகொச' புளி உப்புமாவுடன் தொடங்குவது போலாகும் என்பதால் மேற்படி பாராவை டெலிட் செய்துவிட்டு மெனுவை மாற்றி விடுகிறேன்.

சினிமா தியேட்டரில் ஒருவர் தன் நாயுடன் படம் பார்த்துக் கொண்டிருந்தார். வாலை ஆட்டியும், முனகல் சத்தம் போட்டும் நாய் சினிமாவை ரசிப்பதைப் பார்த்து வாயைப் பிளந்த பக்கத்து சீட்டுக்காரர், “என்ன அதிசயம் சார் உங்க நாய் படத்தை ரசிக்கிறதோ!" என்று கேட்டாராம்.

“எனக்கும் ஆச்சரியமா இருக்கு. இந்த சினிமாவோட கதையை நாவலாகப் படிச்சபோது அதை ஜிம்மி துளிக்கூட ரசிக்கவில்லை.”

படிப்பதைவிடப் பார்ப்பதை விரும்பி நாடும் தற்காலத்தில் நகைச்சுவை எழுத்துக்கு சாமரங்கள் வீசப்படுவது இல்லை. சிரிப்பதையே ஏதோ சாமி குத்தம் போலக் கருதி, விரட்ட வேண்டிய கவலைகளை வளரவிட்டு, முகத்தை காய்ந்த, இஸ்திரி போடாத காடா துணியாகச் சுருக்கிக் கொள்ளும் மனிதர்கள், சிரிப்பு என்கிற செலவில்லாத மருந்தை பாட்டி வைத்திய சுக்கு கஷாயத்தைப் போலப் புறக்கணிப்பது கொடுமை.

சிறு வயதில் சிரிப்பு மூட்டும் விளையாட்டில் சிறுவன் நெம்பர் ஒண்ணு கைகளைக் கட்டி, வாயை சிறு கிறுக்கலாக மூடி, படு சீரியஸாக நிற்க, அவனைச் சிரிக்க வைக்க வேண்டிய சிறுவன் நெம்பர் இரண்டு முகத்தை அஷ்டகோணலாக்கி, மூக்கை நாக்கு நுனியால் தொட்டு, 'வெவ்வெவ்வே' காட்டி முயற்சி செய்வான். விளையாட்டின் ஸப் - ரூல் (3)(ஏ) யின்படி கிச்சு கிச்சு மூட்டக் கூடாது. மிமிக்ரி செய்யக்கூடாது. செஞ்சால் அழுகுணி. அவ்வாறு சிரித்தவர்கள், சிரிக்க வைத்தவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் சலிப்பு என்கிற முகமூடியை அணிந்து விடுகிறார்கள். சிரிப்பை பாக்கெட் கிழிந்த அரை டிராயரில் தொலைத்து விடுகிறார்களோ?

சிரிப்பது சுலபம். சிரிக்க வைப்பதுதான் கடினம்.

"உங்களுக்குக் கலகலப்பாக, நகைச்சுவையாக எப்படி எழுத வருகிறது?" என்று கேட்டபோது பழம் தின்னும் (உள்ளங்களை) தேட்டை போட்ட சீனியர் சிரிப்பு எழுத்தாளர் ஒருவர் அமர்த்தலாகச் சொன்னார். "ரொம்ப ஈசி. வெத்துப் பேப்பர் பேனாவுடன் உட்கார வேண்டியது. மோட்டு வளையை ஆராய வேண்டியது. நெத்தியில் முத்து முத்தா ரத்தம் அரும்பும் வரை சிந்திச்சா, தானே ஹ்யூமர் எழுத வருது கழுதை. நீங்களும் முயற்சி பண்ணிப் பாருங்களேன்."

- ஜே.எஸ்.ராகவன்

تاريخ النشر

كتاب إلكتروني: 11 ديسمبر 2019

واستمتع آخرون أيضًا...

  1. Therinthu Kollalame!
    Therinthu Kollalame! Lakshmi Ramanan
  2. Therodi Ointha Theru
    Therodi Ointha Theru Mukil Dinakaran
  3. Anbu Manithar Abdul Kalam
    Anbu Manithar Abdul Kalam Kalaimamani Sabitha Joseph
  4. Kichu Kichu
    Kichu Kichu J.S. Raghavan
  5. Kalyana Parisu
    Kalyana Parisu Maharishi
  6. Gangai Nadhiyum Nile Nadhiyum
    Gangai Nadhiyum Nile Nadhiyum Kanthalakshmi Chandramouli
  7. Isai Vazhiye Iraiyarul Petravargal
    Isai Vazhiye Iraiyarul Petravargal Lakshmi Subramaniam
  8. Pongi Varum Pudhu Vellam
    Pongi Varum Pudhu Vellam Meenakshi Balganesh
  9. The Day I Became A Woman
    The Day I Became A Woman Kulashekar T
  10. Aanthai Gugaiyil Ilavarasi
    Aanthai Gugaiyil Ilavarasi K. Asokan
  11. Manmatha Veshangal
    Manmatha Veshangal Anuradha Ramanan
  12. Paravaigal Sagunam Unmaiyaa? Kadavulukku Vaganam Etharkkaga?
    Paravaigal Sagunam Unmaiyaa? Kadavulukku Vaganam Etharkkaga? London Swaminathan
  13. Marupadiyum Padikkalam
    Marupadiyum Padikkalam Anuradha Ramanan
  14. Nizhalgalai Thedi
    Nizhalgalai Thedi Puthiyamaadhavi
  15. Paathai Thelivikkum Pathonbathu Gnanigal!
    Paathai Thelivikkum Pathonbathu Gnanigal! Lakshmi Subramaniam
  16. India Ilainane! Un Kadamaigal Ivai!!
    India Ilainane! Un Kadamaigal Ivai!! V.K. Kasthurinathan
  17. Kollaiadichavan Yengurukkan - Part- 2
    Kollaiadichavan Yengurukkan - Part- 2 Devibala
  18. Aval Peyar Ishwarya
    Aval Peyar Ishwarya Paramaguru Kandasamy
  19. Aanukkum Undu Ingey Agni Paritchai!!
    Aanukkum Undu Ingey Agni Paritchai!! Sushi Krishnamoorthi
  20. Arinthum Ariyamalum
    Arinthum Ariyamalum Gnani
  21. Kuzhanthai Ilakkiya Munnodigal
    Kuzhanthai Ilakkiya Munnodigal R.V.Pathy
  22. Nesamulla Vaansudarey!
    Nesamulla Vaansudarey! Puvana Chandrashekaran
  23. Kuyil Vettai
    Kuyil Vettai Anuradha Ramanan
  24. Anaikka... Anaikka...
    Anaikka... Anaikka... Punithan
  25. T. Kulashekar Stories
    T. Kulashekar Stories Kulashekar T
  26. Suthi Suthi Vandheega...
    Suthi Suthi Vandheega... NC. Mohandoss
  27. Paandimaadevi - Part 2
    Paandimaadevi - Part 2 Na. Parthasarathy
  28. Thanimara Thoppu
    Thanimara Thoppu SL Naanu
  29. Kanmani Nee Vara Kaathirunthen!
    Kanmani Nee Vara Kaathirunthen! V. Ramkumar
  30. Saathanai Pengal
    Saathanai Pengal Surya Saravanan
  31. Penmai Velgavendru Koothidadi!
    Penmai Velgavendru Koothidadi! Viji Muruganathan
  32. Ippadiyum Ivargal
    Ippadiyum Ivargal Latha Saravanan
  33. Meendum Athithan
    Meendum Athithan Erode Karthik
  34. Kanaiyazhi - August 2022
    Kanaiyazhi - August 2022 Kanaiyazhi
  35. Ival Oru Mathiri!
    Ival Oru Mathiri! Devibala
  36. Vellakaadu 2015
    Vellakaadu 2015 Umapathi K
  37. Mudhal Bullet
    Mudhal Bullet Thekkur Anitha
  38. Aaru Mani Nerangal
    Aaru Mani Nerangal Erode Karthik
  39. Ovvoru Naalum Urchagam
    Ovvoru Naalum Urchagam Kavi. Muruga Barathi
  40. Saathuryam
    Saathuryam Irenipuram Paul Rasaiya
  41. Thappithu Vidu... Kanmani!
    Thappithu Vidu... Kanmani! Maheshwaran
  42. Kaadhalil Nee Oru Kaviyam
    Kaadhalil Nee Oru Kaviyam Anuradha Ramanan
  43. Kanaiyazhi - July 2018
    Kanaiyazhi - July 2018 Kanaiyazhi
  44. Thanthu Vitten Ennai
    Thanthu Vitten Ennai Daisy Maran
  1. A Country Doctor
    A Country Doctor Sarah Orne Jewett
    2.8
  2. PMP Pro: Transform Your Exam Success with Game-Changing Secrets: "Elevate your PMP exam results! Dive into transformative audio lessons for peak performance on test day."
    PMP Pro: Transform Your Exam Success with Game-Changing Secrets: "Elevate your PMP exam results! Dive into transformative audio lessons for peak performance on test day." Arden Blakewood
  3. Desconexión Digital: Meditaciones Guiadas para Calma y Claridad
    Desconexión Digital: Meditaciones Guiadas para Calma y Claridad Refeser
    5
  4. Nature’s Symphony of Serene Forest Cricket Sounds Mixed With Piano Rhythms For Deep Calm & Relaxation: Experience Soothing Nights for Restful Sleep & Mindfulness Using Enhanced BGM 8D Audio
    Nature’s Symphony of Serene Forest Cricket Sounds Mixed With Piano Rhythms For Deep Calm & Relaxation: Experience Soothing Nights for Restful Sleep & Mindfulness Using Enhanced BGM 8D Audio Cedar Skye
    5
  5. GED Secrets: Elevate Your Success and Conquer the Exam Today: "Boost your GED prep! Unlock engaging audio lessons for ultimate exam success today!"
    GED Secrets: Elevate Your Success and Conquer the Exam Today: "Boost your GED prep! Unlock engaging audio lessons for ultimate exam success today!" Ronan Cade
    1
  6. Nature’s Symphony Of Soothing Lake Soundscapes For Meditation, Deep Relaxation & Stress Relief: Embrace The Harmony & Feel The Water Waves With Blissful 8d Audio For Inner Peace & Serenity
    Nature’s Symphony Of Soothing Lake Soundscapes For Meditation, Deep Relaxation & Stress Relief: Embrace The Harmony & Feel The Water Waves With Blissful 8d Audio For Inner Peace & Serenity Cedar Skye
  7. The Complete Falconer Files Brief Cases Books 1 - 8
    The Complete Falconer Files Brief Cases Books 1 - 8 Andrea Frazer
    4
  8. For All Time: First in the Liza Marchant Series
    For All Time: First in the Liza Marchant Series Marian L Jasper
  9. Data-Driven Decisions: Mastering Business Data Science
    Data-Driven Decisions: Mastering Business Data Science Chuck Sherman
    4
  10. Nature’s Symphony of Tranquil Forest Soundscapes Using Enhanced 8D Audio For A More Natural Relaxation: Meditation Aid For Unmatched Calm, Emotional Healing, Mental Clarity & Stress Relief
    Nature’s Symphony of Tranquil Forest Soundscapes Using Enhanced 8D Audio For A More Natural Relaxation: Meditation Aid For Unmatched Calm, Emotional Healing, Mental Clarity & Stress Relief Cedar Skye
  11. Notas sobre Enfermería: (Español latino)
    Notas sobre Enfermería: (Español latino) Florence Nightingale
  12. SHRM: Your HR Exam Success with Insider Secrets: "Boost your HR exam readiness! Harness powerful audio lessons packed with insider tips for ultimate success."
    SHRM: Your HR Exam Success with Insider Secrets: "Boost your HR exam readiness! Harness powerful audio lessons packed with insider tips for ultimate success." Ronan Ashwood
  13. NONPARTICIPANT: A New Dawn
    NONPARTICIPANT: A New Dawn Rob Johnson
    1
  14. Intermediate Japanese: Broaden Your Japanese Vocabulary and Cultural Understanding
    Intermediate Japanese: Broaden Your Japanese Vocabulary and Cultural Understanding Yuki Abe
  15. Ne, ne, ne, was hab ich bloß?: Humorvolle Geschichten über den menschlichen Körper
    Ne, ne, ne, was hab ich bloß?: Humorvolle Geschichten über den menschlichen Körper Edla Pinnow
    5

دائمًا برفقة Storytel

  • أكثر من 200000 عنوان

  • وضع الأطفال (بيئة آمنة للأطفال)

  • تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت

  • الإلغاء في أي وقت

الكتب الأكثر استماعًا

شهري

قصص لكل المناسبات.

$9.99 /شهر

  • حساب واحد

  • حساب بلا حدود

  • 1 حساب

  • استماع بلا حدود

  • إلغاء في أي وقت

جرب الآن

سنويا

قصص لكل المناسبات.

$83.88 /سنة

وفر 30%
  • حساب واحد

  • حساب بلا حدود

  • 1 حساب

  • استماع بلا حدود

  • إلغاء في أي وقت

جرب الآن

6 أشهر

قصص لكل المناسبات.

$53.64 /6 أشهر

وفر 11%
  • حساب واحد

  • حساب بلا حدود

  • 1 حساب

  • استماع بلا حدود

  • إلغاء في أي وقت

جرب الآن