Aazhwargalin kathaigal
- Authors
- Publisher
- Language
- Tamil
- Format
- Category
Non-Fiction
வைணவக் கடவுளான திருமாலைப் பாடித் தொழுதவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் திருமாலையே தம் முழுமுதற் தெய்வமாக, அன்பிற்குரியவராகப் பாடிப் பரவி இருக்கிறார்கள். ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை ஆழ்வார்களின் இம்மரபு தொடர்ந்திருக்கிறது. நாலாயிரம் திவ்யப் ப்ரபந்தம், பாசுரங்கள், திருவந்தாதி, திருவாய்மொழி, திருப்பாவை, திருவெழுக்கூற்றிருக்கை, திருப்பள்ளி எழுச்சி, திருமாலை, திருப்பல்லாண்டு, திருமொழி, நெடுந்தாண்டகம், குறுந்தாண்டகம், விருத்தம், சிறுத்தாம்பு என 108 திவ்ய தேசங்களையும் மங்களாசாசனம் செய்தவர்கள். இவ்வாறு தமிழில் கவி இயற்றிப் பொது மக்களுக்கும் வைணவத்தைக் கொண்டு சேர்த்த ஆழ்வார்களின் பணி அளவிட இயலாதது. பாஞ்சசன்யம், கௌமோதகி, நந்தகம், சுதர்சன சக்கரம், சேனை முதலியார், பத்மம், கௌஸ்துபம், கருடாழ்வார், பூமிப் பிராட்டியார், வனமாலை, ஸ்ரீ வத்ஸம், சார்ங்கம் எனப் பெருமாளின் அம்சம் தாங்கிப் பூமியில் பிறந்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். பன்னிரு ஆழ்வார்கள் முதன்மையாக இருந்தாலும் இந்நூலில் அவர்கள் மரபின் வழி வந்த இளைய ஆழ்வார் எனப்படும் இராமனுஜர் மற்றும் கூரத்தாழ்வார் என்று கூறப்படும் கூரேசரின் கதைகளையும் எழுதியுள்ளேன். ஆழ்வார்களின் இக்கதைகளை எழுதும் பேறு அருளிய திருவேங்கடப் பெருமாளின் திருவடி பணிகிறேன்.
Release date
Ebook: 9 July 2025
Books similar to Aazhwargalin kathaigal
- Vaazhkkai Sakkarathil Aanenna...? Pennenna...? Dr. Navaranjani Sridhar
- Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 1 R. Seshadrinathan
- Kanaiyazhi - October 2024 Kanaiyazhi
- Cuckoo Cuckoo Haikku T.V.S. Manian
- Pudhuneri Venpakkal Dr. V. Kulandaiswamy
- Thirukkoyil Tharisanam Mannai Pasanthy
- Malaikkottai Marmam W.R. Vasanthan
- Poonkothu K.S.Ramanaa
- Uravum Pirivum Kavingar Ponsingh
- Meeravin Kaikadal Muthuvel
- Paather Sarathi Bharathi Padaippugal - Oru Aaivu Kavingar. Seenu Senthamarai
- Athithuthar Punitha Michael Kavitha Albert
- Sevarkodiyon J.V. Nathan
- Undhi Ezhu M.P.Natarajan
- Oru Gramathu Pennin Thalai Prasavam - Kavithai Thoguppu Era.Murukan
- Kathir Kathai Kadhambam Tamilunltd
- Maanavaari Manithargal Suryaganthan
- Avalillatha Sani, Gnayiru Nalangilli
- Oru Vayalveliyin Kathai Suryaganthan
- Pirithoru Maranam Udhayasankar
- Ulaga Thirai Padangal Actor Rajesh
- Vainavam Thantha Bakthi Kathaigal R.V.Pathy
- Kala Endroru Nila Gauthama Neelambaran
- Tamil Valartha Aandaalum Vallalaarum! London Swaminathan
- Ramayana Vazhikatti S. Nagarajan
- Saathi Malli Poocharame... V. Ramkumar
- Pethi Tamilselvan Ratna Pandian
- Sathiya Deepangal GA Prabha
- Kavikuyil Kavingar Selvaraja
- Ramalanum Rayyanum M. A. Shahul Hameed Jalali
- Prabalamanavargalin Vetri Ragasiyangal G. Meenakshi
- Theertharaj - Pushkar Haripriya
- Ramayanam Balakandam Oru Paarvai R. Seshadrinathan
- En Anubavangal Madhava. Boovaraga Moorthy
- Thanthai Periyar Manavargalukku Sonnathu Kalaimamani Sabitha Joseph
- Ilam Manaiviyin Dairy - Part 4 Dr. P. Saravanan
- Valamana Vazhvirku Sufi Thathuvam Kundril Kumar
- Madurai Nagara Kovilgal T.V.S. Manian
- Magizham Pookkal GA Prabha
- Shriman Yogi Ranjit Desai
- Mrutyunjay Bhag 1 - Karn Shivaji Sawant
- URAKKAPPISHACH: ഉറക്കപ്പിശാച് S P SARATH
- Yugandhar Shivaji Sawant
- October Junction Divya Prakash Dubey
- Kanthamalacharitham Vishnu M C
- Chhava Prakaran 1 Shivaji Sawant
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- Gunahon ka Devta Dharmveer Bharti
- Ikigai: The Japanese Secret to a Long and Happy Life Francesc Miralles, Hector Garcia
- Ravan Raja Rakshsancha Sharad Tandale
- Francis Itticora T D Ramakrishnan
- Lok Maze Sangati Sharad Pawar
- Bangarwadi Vyankatesh Madgulkar
- Khasakkinte Ithihasam O V Vijayan
