Mayil Pola Ponnu Onnu V. Usha
Step into an infinite world of stories
ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த சம்யுக்தாவிற்கு, அவள் வேலை பார்க்கும் கம்பெனி முதலாளியின் நண்பன் மீது காதல் வயப்படுகிறாள். அவன் பெயர்தான் அரவிந்த். அரவிந்த் ஒரு தொழிலதிபதியின் மகன். இவர்கள் இருவரின் குடும்பத்திற்கு ஏணி வைத்து பார்த்தால் கூட எட்டாது. இருப்பினும், காதல் இவர்களை விடவில்லை. இந்த “காதலின் விலை” என்னவென்று லக்ஷ்மி தனது கை வண்ணத்தில் காட்டியுள்ளார். வாசித்து அறியுங்கள்...
Release date
Ebook: 19 March 2025
Tags
English
India