Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
Cover for Karpithalil Kanini

Karpithalil Kanini

Language
Tamil
Format
Category

Non-Fiction

இன்றைய ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களாக இருந்த காலங்களை விட இன்றைய மாணவர்களிடம் ஏற்படும் கணினித் தாக்கங்கள் அதிகமாகவும், வித்தியாசமாகவும் இருக்கின்றன. தாங்கள் கற்ற கல்வியை பல்வேறு கணினித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்றுத் தர வேண்டிய சூழ்நிலை இன்றைய ஆசிரியர்களுக்கு உள்ளது.

மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் எளிமையாக கணினியைப் பயன்படுத்தி வரைபடங்களாகவும் பாடம் தொடர்பான புகைப்படங்களை அமைத்தும் காணொலி வாயிலாகவும் கற்பிக்க வேண்டும். மாணவர்களின் கணினிப் பயன்பாட்டை மாணவர்கள் தங்கள் தொழிலுக்காகப் பயன்படுத்தும் ஒரு கற்றல் திறனை இதன் மூலம் பயிற்றுவிக்க முடியும். கணினித் தொழில்நுட்பம் ஆசிரியர்களுக்கு ஒரு சவாலாகவும், போட்டியாகவும், மாணவர்களின் கவனச் சிதறலுக்குக் காரணமாகவும் இருக்கின்றன என்பதை உணர்ந்து, இப்பாதிப்புகளை முழுமையாக அகற்றாவிட்டாலும் பாதிப்புக்களைக் குறைக்கும் வகையிலான ஆக்கபூர்வமான வகுப்பறைச் சூழல் அமைய வேண்டும்.

Release date

Ebook: 26 March 2024