Ella Pookkalilum Un Per Ezhuthi... Indira Nandhan
Step into an infinite world of stories
முறையற்ற அப்பாவுக்கும் சித்திக் கொடுமைக்கும் ஆளான திவ்யாவிற்கு முழு ஆறுதல் அவளது தாத்தா மட்டுமே.
வயதில் மிகவும் முதியவரை திவ்யாவிற்கு மணமுடிக்க முடிவு செய்த கொடூரத்தை அறிந்த திவ்யா மற்றும் அவளது தாத்தா. அதை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறினர்.
நகரத்தில் அவள் படும் துன்பமும் அவள் வாழ்வை நரகக்குழியில் தள்ள முயலும் கொடூரர்கள் மத்தியில் மீண்டு வருவாளா திவ்யா? அந்த பூ மகளின் வாசம் வீசியதா?? நாமும் வாசித்து மணம் பரப்புவோம்...
Release date
Ebook: 5 January 2022
English
India