Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
Cover for Read Tamil Instantly

Read Tamil Instantly

Series

1 of 26

Language
Tamil
Format
Category

Non-Fiction

தமிழை முதன் முதலாகக் கற்றல், உடனடியாகத் தமிழை வாசித்தல், தமிழ் மொழியை வேகமாகவும், சரளமாகவும் வாசித்தல் ஆகிய மூன்று முக்கியத் திறன்களுக்கானக் கருவியாய் இந்நூல் அமைந்துள்ளது. மாணவர்கள் இத்திறமைகளை எளிதாக அடையும் வகையில் பாடங்களும் பயிற்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நூலை வகுப்பறை வளமாகப் பயன்படுத்தும்போது, கல்வியாண்டின் இரண்டு பருவங்களுக்கேற்றபடி பிரித்துப் பயன்படுத்த இயலும். தமிழாசியர்களின் பயன்பாட்டிற்காகவே இந்நூல், வடிவமைக்கப் பட்டிருந்தாலும் ஒவ்வொரு எழுத்துக்கும் கொடுக்கப் பட்டிருக்கும் ஒலிப்பு உச்சரிப்பு வழிகாட்டி சுயமாகவும் தமிழைக் கற்க உதவி செய்கிறது. ஒவ்வொரு பாடத்தின் பின்புறத்திலும் உள்ள பயிற்சிகள் கற்பவரின் மொழித்திறனின் மதிப்பாய்வுக்கும் மதிப்பீட்டிற்கும் உதவியாக இருக்கும். இந்த நூலின் எளிமையான கற்பித்தல் முறை, மொழியை கற்போருக்கு, தமிழ் எழுத்துக்களின் அடிப்படையை வலுப்படுத்துகிறது. இந்நூலின் ஆசிரியர் இந்தப் பயிற்சியை பல வயதினருக்கும் பிற மொழி பயின்றோருக்கும் அளித்து அதன் பயனைக் கண்டுள்ளார்.

Release date

Ebook: 28 August 2025