Irandavathu Mukoortham Vimala Ramani
Step into an infinite world of stories
Fiction
துக்கடாக்கள் என்னும் இந்நூலில் 25 சின்ன சின்ன கதைகள் எழுதப்பட்டுள்ளது. அனைத்தும் நம் வாழ்விலும் நடைபெற்ற அல்லது நம் நெருங்கியவருக்கு நடந்ததாகவோ தான் இருக்கும் இதில் நாம் நடந்து கொண்ட விதமும் கூட நினைவில் வரும். "துக்கடா" என்றாலே அதன் ருசியும் மணமும் தனி தானே இந்நூலுக்குத் துக்கடாக்கள் என்று பெயர் வந்ததோ!
நாம் அனுபவித்த நம்மிடையே இருக்கும் நட்புகள் உறவுகள் தெரிந்தவர்கள் கதைகளைப் போலவே இருப்பதால் இத் துக்கடாக்களில் கொஞ்சம் காரம் மணம் உப்பு தூக்கலாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை படிக்க படிக்க திகட்டாததாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கும் என்பதில் உறுதி தான்.
Release date
Ebook: 9 July 2025
Tags
English
India
