கிராமத்தில் வளரும் சின்ன பெண்ணான விஷாலி ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவள். அதிகம் படிக்காதவள், ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. அமெரிக்காவில் வேலை பார்க்கும் குமார் இங்கு வந்து இந்த கிராமத்து பெண்ணை மணந்து அமெரிக்காவிற்கு கூட்டி போகிறான். அங்கு போன பிறகு தான் தெரிகிறது குமாருக்கு ஏற்கனவே ஒரு அமெரிக்கன் மனைவி ஏற்கனவே இருக்கிறாள் என்பது. மிகவும் அதிர்ந்து போகும் விஷாலி, குமார் தன் அமெரிக்கன் மனைவியிடம் இவளை தங்கை என்று வேறு சொல்லியிருப்பது இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அவனிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று என்னவெல்லாமோ முயற்சிக்கிறாள், மாட்டிகொள்கிறாள், கடுமையாக தண்டிக்கப்படுகிறாள். இறுதியில் அவள் பாஷை தெரியாத அந்த ஊரிலிருந்து எப்படி தப்பிக்கிறாள் என்பது தான் கதை.
Release date
Audiobook: 6 December 2020

Step into an infinite world of stories
Overall rating based on 56 ratings
Sad
Heartwarming
Mind-blowing
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 56
Revathi
26 Jun 2023
Second time listening...great story
ADHIYAMAN
8 Dec 2021
Starting super romantic climax touching
senthil
14 Dec 2021
First 20 chapter ok but next chapters boring, narration was so good.😄 Voices difference awesome
Maheshkumar M
7 Nov 2022
Good story from great writer
BALAKRISHNAN
21 Sept 2022
மென்மையான மனம் கொண்டவர்களுக்கான கதையல்ல..அறியாப்பெண்ணை அயல்தேசத்தில் துன்புறுத்துவது குறித்து கதாசிரியர் ரசித்து எழுதினாரா எனத்தெரியவில்லை..கனத்த இதயத்துடன் நிறைவு செய்தேன்.
Cenz
7 Mar 2024
What a voice? The voice nailed the story. Excellent.
Dharani
21 Dec 2022
அமேரிக்கா என்ற மோகத்தில் கண்காணாத தேசத்தில் திருமணம் செய்து கொடுக்கும் பெற்றோர்கள் நிச்சயமாக யோசித்து செயல்பட வேண்டும்..
Subramanian
5 Jul 2022
Very niceVoice also
Vasanthi
6 Sept 2022
GG MAM , YOU HAVE LIVED THAT CHARACTER . EXCELLENT NARRATION
Sahana
24 May 2021
Melancholic novel....The turn of events were thrilling ,The narrator GG's voice was gripping till the end.Sure an eye opener novel
English
India