4.8
Biographies
"சிவாஜி கணேசன்" இவரின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனையைப் பற்றி விறுவிறுப்பாக விவரிக்கும் ஒலிநூல் இது. திரைப்படங்களில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் எதிர்பாராத "டர்னிங் பாயிண்ட்" களால் தான் சுவாரசியம் சேர்கிறது. இந்த திருப்புமுனைகளை அப்போது அவர்கள் உடனடியாக அடையாளம் கண்டிருக்க வாய்ப்பில்லை ஆனால் பின்னர் சரித்திரம் அவருடைய சாதனை கதையை திருப்பிப் பார்க்கும் பொழுதுதான் திருப்புமுனைகளின் முக்கியத்துவம் புரிய வருகிறது. எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட மன/ சூழ்நிலை மாற்றங்கள் தென்படுகின்றன. அதை திறம்பட நம் வாழ்க்கையின் திருப்பு முனையாக மாற்றும் சாமர்த்தியத்தை பெற இவருடைய கதை உதவுகிறது.
© 2021 Storyside IN (Audiobook): 9789354833960
Release date
Audiobook: 3 December 2021

Step into an infinite world of stories
Overall rating based on 39 ratings
Motivating
Inspiring
Informative
Download the app to join the conversation and add reviews.
Showing 8 of 39
Rajiv mvr
29 Jan 2022
சிறு வயதிலேயே அவர் ஆர்வம் அவரை உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது
Ravi.8940888003@gmail
23 Dec 2021
நெறைய தகவல்களை கோர்த்து வழங்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...
Sankar
25 Feb 2022
Good thinking
Hariharan
3 Dec 2021
Nice
Ulaganathan
11 Apr 2022
Good
K.Ganes
5 Dec 2021
பத்து நிமிடத்தில் அருமையான விசயங்கள் நன்றி
Radhika
5 Dec 2021
A very interesting account in just about 10 minutes of how the young Ganesan got his first lucky break as an actor and went on to become the legend Sivaji Ganesan. Well written and well read.
Jagan Babu
4 Dec 2021
Super
English
India