Listen and read
Step into an infinite world of stories
- Read and listen as much as you want
- Over 950 000 titles
- Exclusive titles + Storytel Originals
- Easy to cancel anytime

Avan
- Authors
- Publisher
போதை மருந்துக்கு அடிமை ஆகும் கதை தான் அவன். போதை மருந்துக்கு அடிமையாக வயசோ அந்தஸ்தோ எதுவுமே காரணம் இல்லை. சூழ்நிலை தான் காரணம். இந்த கதையிலே கல்லூரியில் படிக்கும் நாலு மாணவர்கள், நண்பர்கள் தான் கதாநாயகர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாக்ரௌண்டு.ஒருத்தன் ரொம்ப பெரிய பணக்காரன்.கவனிக்க யாருமில்லை பணமிருக்கிறது. அதனால் ட்ரக் ஹாபிட் வருகிறது. இன்னோருவனுக்கு எல்லாம் அழகான குடும்பம் இருந்தும் கூட அக்காவோட ஒப்பிட்டு ஒப்பிட்டு பேசுவதிலே அது அவனை காயப்படுத்துவது புரியாமல் இருப்பதில் அவன் போதை மருந்திற்கு ஆளாகிறான். இன்னோருத்தனுக்கு சின்ன வயசுலேந்து அப்பா இல்லாத குடும்பம்.கனவுகளோடு வளர்கிறான், அவன் மீது தான் குடும்ப பொறுப்பு பூரா இருக்கிறது. அதனால் அந்த காம்ப்ளக்ஸில் அவன் பழகி கொள்ளுகிறான். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது .நான்கு பேருமே தங்கள் அறியாமையால் தான் முதலில் சிகரெட்டில் ஆரம்பித்து கஞ்சாவிற்கு போய் பிறகு ஹார்ட் கோர் ட்ரக்ஸ் என்று சொல்லக்கூடிய அதிலே வாழ்வார்கள். ஆக ட்ரக் அடிக்ஷன் என்பது எவ்வளவு ஒரு பயங்கரமான பழக்கம், அது இறுதியில் என்ன என்ன வழி செய்கிறது என்பதை கூட இந்த புத்தகம் விவரிக்கிறது.
Release date
Ebook: 6 April 2020
Other editions
Books similar to Avan
- Utradhu Veedu Sandeepika
- Amarar Kalki Anusha Venkatesh
- Thiruvarangan Ula Part 4 - Audio Book Sri Venugopalan
- Vanadeviyin Maindhargal Rajam Krishnan
- Jananam - Audio Book Vaasanthi
- Thoondil Puzhukkal Indumathi
- Paalangal - Part 2 - Audio Book Sivasankari
- Thiruvarangan Ula Part 3 - Audio Book Sri Venugopalan
- Chandru romba sensitive Sandeepika
- Thiththippaay Sila Poigal... - Audio Book Infaa Alocious
- MS Maalan
- Sakthi Leelai Part 2 Indra Soundarrajan
- Mithavai Nanjil Nadan
- Niram Maarum Nenjam Indumathi
- Veettin Moolaiyil Oru Samayal Arai Ambai
- Rangoon Periyappa - Audio Book Devan
- Kalki Short Stories - 1 Kalki
- Ettu Thikkum Matha Yaanai Nanjil Nadan
- Ottrai Roja - Kalki Short Stories Kalki
- Karunai Kolai - Audio Book Sivasankari
- Pak Oru Puthirin Saridham Pa Raghavan
- Paalangal - Part 1 - Audio Book Sivasankari
- Kurinji Malar Part - 1 - Audio Book Na. Parthasarathy
- Verukku Neer Rajam Krishnan
- Oru Bussvaanak Kaathal Kathai Sandeepika
- Sila Aasaikal Sila Thakuthikal Sandeepika
- Alai Osai - Part 4 (Pralayam) - Audio Book Kalki
- Vazhipokkan Saavi
- Veenai Bhavani Kalki
- Thiruvarangan Ula Part 2 - Audio Book Sri Venugopalan
- Alai Osai - Part 3 (Erimalai) - Audio Book Kalki
- Theepiditha Kudisaigal Kalki
- Kalvanin Kadhali Kalki
- Ulagai Uraiyavaitha Inapadukolaigal - Audio Book Guhan
- Nannayam Ranadheeran
- Kannathil Muthamittaal Indumathi
- Kalki Short Stories - 6 Kalki
- Tharayil Irangum Vimaanangal Indumathi
- Abitha La Sa Ramamirtham
- The Seven Husbands of Evelyn Hugo: A NovelTaylor Jenkins Reid
- Taiwan Travelogue: A NovelYang Shuang-Zi
- Devil's Daughter: The Ravenels meet The WallflowersLisa Kleypas
- MathorubaganPerumal Murugan
- Before the Coffee Gets Cold: The cosy million-copy sensation from JapanToshikazu Kawaguchi
- 鹿鼎记(粤语版)金庸
- Orgullo y PrejuicioJane Austen
- Convenience Store Woman: A NovelSayaka Murata
- Kim Jiyoung, Born 1982: The international bestsellerCho Nam-Joo
- Dandelion WineRay Bradbury, Nancy Curran Willis
- Scoundrel of My HeartLorraine Heath
- The MetamorphosisFranz Kafka
- Remarkably Bright CreaturesShelby Van Pelt
- 神雕侠侣 (四) 粤语版金庸
- The Unselected Journals of Emma M. Lion Vol. 2Beth Brower
- After I Do: A NovelTaylor Jenkins Reid
- Life is But a Dream: A Marlow and Sage MysteryLee Strauss
- The Unwanted Undead Adventurer (Manga) Volume 1Yu Okano
- American TabloidJames Ellroy
- The Perks of Being a WallflowerStephen Chbosky
- Monstrous RegimentTerry Pratchett
- 傲慢与偏见 (一)简·奥斯汀
- The Goddess Queen: The sweeping historical novel by number one bestselling authorAlice Roberts
- Udhayabanu - VaarkadalGokul Seshadri
- Al het blauw van de hemelMélissa Da Costa
Features:
Over 950 000 titles
Kids Mode (child safe environment)
Download books for offline access
Cancel anytime
Unlimited
For those who want to listen and read without limits.
S$12.98 /month
1 account
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
Family
For those who want to share stories with family and friends.
Starting at S$14.90 /month
2-3 accounts
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
You + 1 family member
2 accountsS$14.90 /month
Unlimited Yearly
For those who want to listen and read without limits.
S$119 /year
1 account
Unlimited Access
Unlimited listening
Cancel anytime