Illuminati
- Authors
- Narrators
- Publisher
- 1 Ratings
4
- Duration
- 4H 29min
- Language
- Tamil
- Format
- Category
Non-Fiction
நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும் உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம். ஆனால் உண்மை அதுவல்ல.உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகு சிலர். காய்களை நகர்த்துபவர்கள் வேறு சிலர். அவர்களால் நகர்த்தப்படும் அல்லது வெட்டி வீசப்படும் காய்கள் மட்டும்தான் நாம். அதிர்ச்சியைக் குறைத்து அடுத்த பத்தியையும் வாசியுங்கள். நாம் உடுத்தும் உடை தொடங்கி நாம் பயன்படுத்தும் ஆடம்பர வசதிகள் வரை அனைத்தையும் தீர்மானிப்பது நாம்தான் என்று நமக்குள்ளே மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை முற்றிலும் வேறானது. ஒரு குறிப்பிட்ட குழுவினர்தான் நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.நம்முடைய ஒவ்வொரு நகர்வையும் அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் , வங்கிகள் என்று இந்த உலக நகர்வுக்கு ஒத்தாசையாக இருக்கும் ஒவ்வொன்றும் அவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன.திடீரென ஒரு நாடு திவால் அடையலாம். இன்னொரு நாடு திடீர் வளர்ச்சி பெறலாம். ஏதோவொரு தேசம் பெரும் யுத்தத்துக்குப் பலியாகலாம். ஒரு நாட்டில் அரசியல் புரட்சி ஏற்படலாம். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் தீவிரவாதம் பெருக்கெடுத்து ஓடலாம். இப்படி உலக வரலாறு நெடுக நிகழ்ந்த பெரும்பாலான ஆக்க/அழிவுப் பூர்வ நிகழ்வுகளின் பின்னணியில் இவர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? பீடிகை போதும். பெயரைச் சொல்லிவிடலாம். இவர்களுக்கு இல்லுமினாட்டிகள் என்று பெயர். இல்லுமினாட்டிகளின் உருவாக்கம் தொடங்கி அவர்கள் இந்த உலகத்தையே தங்களுடைய உள்ளங்கைக்குள் பிடித்துவைத்திருப்பது வரையிலான பரிணாம வளர்ச்சியை சம்பவங்களின், நிகழ்வுகளின் வழியே காட்சிபடுத்தும் புத்தகம் இது.
© 2020 Storyside IN (Audiobook): 9789369318988
Release date
Audiobook: 30 August 2020
Books similar to Illuminati
- Aalayamagum Mangai Manathu - Audio Book R. Manimala
- Kadithamum Kanneerum Kalki
- Manal Sirpangal - Audio Book Maheshwaran
- Marma Maaligai Indira Soundarajan
- Unnai Thotta Kaatru Jaisakthi
- Sivappu Iravu Rajeshkumar
- Kadhayil Varaadha Pakkangal Sandeepika
- Only Vivek! Rajesh Kumar
- Rajesh Kumarin Arputha Sirukathaigal Rajesh Kumar
- Aval Engae ? (அவள் எங்கே) Kaja Murugan
- Agal Vilakku - அகல் விளக்கு - Vol 2 மு வரதராசனார்
- Unnidam mayangugiren Vidya Subramaniam
- Kaatthiruntha Naagam Indira Soundarajan
- Sripuram - Part 2 Indira Soundarajan
- Verukku Neer - வேருக்கு நீர் Rajam Krishnan
- Pillai Kaniyamuthe! - Audio Book Sudha Sadasivam
- Naane Varuvean Indira Soundarajan
- Punar Janmam Ku Pa Rajagopalan
- Inimey Naanga Thaan - Audio Book S.Ve. Shekher
- Paattaa? Parisaa? Deepika Arun
- Quality Control Sandeepika
- Vivek Viyugam Rajesh Kumar
- Vaanathu Manitharkal Indira Soundarajan
- டீனா பாம்பெய்-க்கு செல்கிறாள் Tina Goes to Pompeii - Tamil Nilakshi Sengupta
- Ninaivu Saaviyaal Manathai Thirakkirean - Audio Book R.V.Pathy
- Dr Vaigundam Jayaraman Ragunathan
- Azhagarsamiyin Neechal - Audio Book M. Kamalavelan
- Oru Maalai Nera Maranam Rajesh Kumar
- Sangathara Kalachakram Narasimha
- Ujjain Kaali Deepika Arun
- Aagave, Section 302 Padi Pattukottai Prabakar
- Aatchikkalai - Audio Book Udaya.Kathiravan
- Kuzhanthai Samy - Audio Book S.Ve. Shekher
- Powerful Parashurama G.Gnanasambandan
- Nam Kudumbam - Audio Book S.Ve. Shekher
- Yemma Nee Ippadi? - Audio Book Kavani
- Manaivigal Jakkirathai - Audio Book S.Ve. Shekher
- Kuberavana Kaaval Kalachakram Narasimha
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- The Housemaid: An absolutely addictive psychological thriller with a jaw-dropping twist Freida McFadden
- The Psychology of Money: The transformative multimillion-copy personal finance bestseller Morgan Housel
- Throne of Glass: From the # 1 Sunday Times best-selling author of A Court of Thorns and Roses Sarah J. Maas
- Fourth Wing Rebecca Yarros
- Dear Debbie Freida McFadden
- Icebreaker Hannah Grace
- Mushoku Tensei: Jobless Reincarnation (Light Novel) Vol. 1 Rifujin na Magonote, Shirotaka
- A Court of Thorns and Roses (1 of 2) [Dramatized Adaptation]: A Court of Thorns and Roses 1 Sarah J. Maas
- Yesteryear Caro Claire Burke
- The Divorce Freida McFadden
- The Seven Husbands of Evelyn Hugo: A Novel Taylor Jenkins Reid
- The Hunger Games Suzanne Collins
- The 48 Laws of Power Robert Greene
- This Is What Inequality Looks Like Teo You Yenn
Features:
Over 950 000 titles
Kids Mode (child safe environment)
Download books for offline access
Cancel anytime
Unlimited
For those who want to listen and read without limits.
S$12.98 /month
1 account
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
