Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 950 000 titles
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Try now
image.devices-Singapore 2x

Kaththavarayan Kathai

Series

1 of 5

Duration
1H 56min
Language
Tamil
Format
Category

Fiction

முருகப்பெருமானின் ஒரு அவதாரமாக காத்தவராயன் கருதப்படுகிறார். ஈசனிடம் பார்வதி தான் செய்த ஒரு தவறுக்கு தண்டனை பெறுவதை சகிக்காத முருகன், சிவனை எதிர்த்து பேச, சிவனின் கோபத்திற்கு ஆளாகி மனிதனாக பிறந்ததாக வரலாறு.

காத்தவராயன் கதையின் கூறுகள் வெவ்வேறு வழிகளில் கூறப்படுவதுண்டு. சாதாரண குடும்பத்தில் பிறந்த காத்தவராயன் அப்பகுதி அந்தணர் மகள் ஒருத்தியைக் காதலித்து மணம் செய்து கொண்டான். அந்தணர் மகளை திருமணம் செய்த குற்றத்தினால், மன்னனது சினத்திற்கு ஆளாகி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மன்னனிடம் தனது காதலுக்காக "மக்களால் வணங்கப்படும் தேவரும் தெய்வங்களும் இவ்வாறே பெண்களைக் காதலித்து மணம் செய்துகொண்டுள்ளார்கள்" என்று காத்தவராயன் வாதிடுகிறான். ஆனாலும் அவன் வாதத்தை ஏற்று கொள்ளாமல் கழுவேற்றி சாகடிக்க ஆணை இடப்பட்டது ஆனால் கழுவேறிய சில நேரத்தில் தான் முற்பிறவியால் உயிர்த்தெழுந்து தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறார்.

காத்தவராயன் கதை தமிழகத்தில் நடுநாடு என்று அழைக்கப்படும் விழுப்புரம்-திருச்சியைச் சுற்றி உள்ள ஊர்களில் வழங்கும் ஒரு கதையும், கதையை தழுவிய கூத்தும் ஆகும். இது அடிப்படையில் சாதி அமைப்பு முறையை மீறிய ஒரு திருமணக் கதை ஆகும். ஆனால் இது சாதி அமைப்பை நிலைநாட்டும் வழியிலும் கூறப்படுவதுண்டு.

காத்தவராயன் காதலித்து உயிர்துறக்க காரணமாய் இருந்த பெண்ணின் பெயர் ஆரியமாலா, இப்போதும் கூட காதலுக்கு காத்தவராயன்-ஆரியமாலா காதல் உவமையாக சொல்லபடுவது வழக்கத்தில் உள்ளது.

© 2022 RamaniAudioBooks (Audiobook): 9781669696742

Release date

Audiobook: 21 March 2022

Others also enjoyed ...

  1. Aarumuganin Vanavasam: ஆறுமுகனின் வனவாசம் T A Venkatesh
  2. Maharadhan: மகாரதன் Siraa
  3. Seval Kalam Balakumar Vijayaraman
  4. Haridasan Enum Naan: Krishandeva Raya's Journey to the throne Dhivakar
  5. Agal Vilakku - அகல் விளக்கு - Vol 1 மு வரதராசனார்
  6. குறிஞ்சித் தேன் - Kurinji Then Rajam Krishnan
  7. Abitha - அபிதா La Sa Ra
  8. Agal Vilakku - அகல் விளக்கு - Vol 2 மு வரதராசனார்
  9. Thiruvilaiyatarpuranam Mathuraikantam Paranjothimunivar
  10. Paarkadal La Sa Ramamirtham
  11. Verukku Neer - வேருக்கு நீர் Rajam Krishnan
  12. Punar Janmam Ku Pa Rajagopalan
  13. Manimekalai Siththalai Saththanar
  14. Kadalum Vannathupoochigalum Sureshkumara Indrajith
  15. I am Tired Kavani
  16. Kaakitha Malargal Aadhavan
  17. Ulagai Uraiyavaitha Inapadukolaigal - Audio Book Guhan
  18. Adolf Hitler: அடால்ஃப் ஹிட்லர் Ananthasairam Rangarajan
  19. Pudhumaipithanin Iru Sirukadhaigal Pudhumaipithan
  20. Mangayarkarasiyin Kaadhal Va Ve Su Iyer
  21. Kadithamum Kanneerum Kalki
  22. Prasadam Sundara Ramaswamy
  23. Karuppu Amba Kadhai Aadhavan
  24. Yamunai Thuraivar Thirumutram Vol 1 APN Swami
  25. Charulatha - Audio Book Kulashekar T
  26. Vanadeviyin Maindhargal Rajam Krishnan
  27. Ayodhi A to Z: அயோத்தி (அ முதல் ஃ வரை) R. Radhakrishnan
  28. Sirippu Ungal Choice - Audio Book S.Ve. Shekher
  29. Poimaan Karadu - Audio Book Kalki
  30. Kuzhanthai Samy - Audio Book S.Ve. Shekher
  31. Kacheri T Janakiraman
  32. Naayanam A Madhavan
  33. Periya Thambi - Audio Book S.Ve. Shekher
  34. Arasiyal Anmiga MGR: அரசியல் ஆன்மிக எம்.ஜி.ஆர் M. Venkatesan
  35. Kadhai Kadhayam Karanamam - Vol. 2 - கதை கதையாம் காரணமாம்: Kids Stories Pavala Sankari
  36. Eliya Tamilil Chola Varalaaru: எளிய தமிழில் சோழ வரலாறு Achyutan Shree Dev
  37. Vinayak Damodar Savarkar: விநாயக் தாமோதர் சாவர்க்கர் Saadhu Sriram
  38. Akkuvin Aathiram Vinayak Varma
  39. அசோகர் கதைகள் - Asokar Kadhaigal: Short Stories for Kids Na Ra Nachiappan
  40. Vaadamalli Su Samudhiram
  41. Eliya Tamilil Pallavar Varalaaru: எளிய தமிழில் பல்லவர் வரலாறு Achyutan Shree Dev
  42. Kurinji Malar Part - 1 - Audio Book Na. Parthasarathy
  43. Computeril oru cuckoo paattu Sandeepika
  44. Pirivinaiyin Perunthuyaram: பிரிவினையின் பெருந்துயரம்- இந்திய பாகிஸ்தான் பிரிவினை Ilanthai S. Ramasami
  45. Karuda Puranam: கருட புராணம் Raji Raghunathan
  46. Chhatrapathi Shivaji Ananthasairam Rangarajan
  47. Athimalai Devan - Part 2 Kalachakram Narasimha
  48. Gandhi Padukolai - Pinnaniyum Vazhakkum: காந்தி படுகொலை - பின்னணியும் வழக்கும் R. Radhakrishnan
  49. Quality Control Sandeepika

Features:

  • Over 950 000 titles

  • Kids Mode (child safe environment)

  • Download books for offline access

  • Cancel anytime

Most popular

Unlimited

For those who want to listen and read without limits.

S$12.98 /month
3 days for free
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Bi-yearly

For those who want to listen and read without limits.

S$69 /6 months
14 days for free
Save 11%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Yearly

For those who want to listen and read without limits.

S$119 /year
14 days for free
Save 24%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Family

For those who want to share stories with family and friends.

From S$14.90/month
  • 2-3 accounts

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

2 accounts

S$14.90 /month
Try now