Non-Fiction
நாம் சாப்பிடும் உணவு சுவையாக இருக்கிறதா என்று கவனம் செலுத்தும் அளவுக்கு அது ஆரோக்கியமானதா என்பதில் நாம் அக்கறை செலுத்துவதில்லை என்பதே உண்மை. அதற்காக ஆரோக்கியமான உணவு என்றால் அது சுவையில்லாமல் இருக்க வேண்டும் என்று அவசியமுமில்லை.
ஆரோக்கிய உணவு என்று சொல்லும்போது எந்த உணவுப் பொருள்களையெல்லாம் தேர்ந்தெடுத்து அவற்றை எந்தெந்த விகிதத்தில் கலந்து சாப்பிட வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அதை எந்தவிதத்தில் சமைக்க வேண்டும் என்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நல்ல சத்துள்ள காய்கறிகளும், தானியங்களும், உணவுப் பொருட்களும்கூட நாம் அவற்றை முறையாக சமைக்காவிட்டால் நம் உடல் ஆரோக்கியத்துக்கு அவை எதிராக அமைந்துவிடுவதுண்டு.
தவிர. நம்மில் பெரும்பாலோருக்கு இன்று உள்ள இன்னொரு பிரச்சனை, உடல் இளைக்க பாடுபடுவது. இதனுடைய அடிப்படையும் அதிக கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை நாம் அன்றாடம் அதிகம் சேர்த்துக்கொள்வதுதான். எத்தனைதான் உடற்பயிற்சி செய்தாலும்கூட, வாக்கிங் போனாலும் கூட உடலை பராமரிக்க தேவையானது கொழுப்புச் சத்து அதிகம் இல்லாத உணவு.
Release date
Ebook: 23 December 2021

Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
Singapore