Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 950 000 titles
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Try now
image.devices-Singapore 2x

Muhammad Yunus

24 Ratings

4.8

Duration
3H 32min
Language
Tamil
Format
Category

Biographies

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை 2006-ம் ஆண்டு பெற்ற முகமது யூனுஸின் பிரமிப்பூட்டும் வாழ்க்கை வரலாறு இது. ஏழைமையில் வாடும் பங்களாதேஷ் மக்களுக்கு எந்த ஆட்சியாளராலும் தரமுடியாத பொருளாதார விடுதலையை இந்தத் தனிமனிதர் தந்திருக்கிறார். கிராமீன் வங்கி. அவர்கள் வாழ்வை அடியோடு மாற்றியமைத்த மந்திரச்சொல் இதுதான்.ஒரு வங்கி பெரிதாக என்ன செய்துவிடும்? மிஞ்சிப் போனால் கடன் கொடுக்குமா?ஆம். கடன் கொடுக்கும்தான். ஆனால் உலகில் எந்த நாட்டில் வங்கிகள் ஏழைகளைத் தேடித்தேடிப்போய் கடன் கொடுக்கிறது? அதுவும் வட்டிச் சுமையால் கழுத்தை நெரிக்காமல்?கிராமீனுக்கும் பிற தேசிய வங்கிகளுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசமே இதுதான். கிராமீன் ஏழைகளுக்கு மட்டுமே கடன் கொடுக்கிறது. கிராமீன் கைகொடுத்ததால், பங்களாதேஷில் 50 சதவீதத்துக்கு அதிகமானோர் ஏழைமையின் பிடியிலிருந்து மீண்டிருக்கிறார்கள். சமகாலத்தில் மட்டுமல்ல; எக்காலத்திலும் இப்படி ஓர் அதிசயம் நிகழ்ந்ததில்லை.ஓர் அரசாங்கத்தால் கூட சாதிக்க முடியாத பல சாதனைகளை அநாயசமாகச் செய்து முடித்திருக்கிறார் முகமது யூனுஸ். கடன் கொடுப்பதோடு இவரது வங்கியின் பணி முடிவடைவதில்லை. கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் என்று பரந்துபட்ட தளத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் ஒன்று. ஏழைகளுக்குத்தான் உதவி. ஏழைகளுக்கு மட்டுமே. பங்களாதேஷிலிருந்து அமெரிக்கா வரை கிளை பரப்பியிருக்கிறது யூனுஸின் வங்கி. யூனுஸ் கடன் கொடுக்கப் போனபோதுதான் அமெரிக்காவில் எத்தனை லட்சம் ஏழைகள் இருக்கிறார்கள் என்கிற விவரமே உலகுக்குத் தெரியவந்தது!முகமது யூனுஸின் அசாதாரணமான வாழ்க்கையையும் கிராமீன் வங்கி உருவான கதையையும் ஒருசேர விவரிக்கிறது இந்நூல். ஒரு தனி மனிதரால் சமுதாயத்தை மாற்றியமைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய சிலிர்ப்பூட்டும் சாதனைச் சரித்திரம்.

© 2009 Kizhakku Pathippagam (Audiobook): 9788184930665

Release date

Audiobook: 1 January 2009

Others also enjoyed ...

  1. Obama, Paraak! R.Muthukumar
  2. The King Maker Kamarajar G.Gnanasambandan
  3. Sarvam Stalin Mayam Marudhan
  4. "No" Podu N. Chokkan
  5. Life of Maruthu Pandiyars G.Gnanasambandan
  6. Sathiya Sodhanai M.K. Gandhi
  7. Ve(t)ri N. Chokkan
  8. Tipu Sultan : Mudhal 'Vidudhalai Puli Marudhan
  9. En Sarithiram - என் சரித்திரம் DR. உ வே சா
  10. Naan Kadavul N. Chokkan
  11. Agilam Vendra Attila Dr. M. Lenin
  12. Savithri Dheenadayalan
  13. Marmayogi Nostradamus Karthik Sreenivas
  14. Oru Koorvaalin Nizhalil Thamizhini
  15. Vaazhkaikku Oru Veera Vanakkam Sudha Murthy
  16. Narendra Modi SP. Chokkalingam
  17. N.S.K Kalaivanarin Kadhai Muthuraman
  18. Bodhidharmar Azhagar Nambi
  19. Jana Gana Mana Maalan
  20. Moovaayiram Thaiyalgal Sudha Murthy
  21. Email Thamizhan - Siva Ayyadurai Vijay Ranimaindhan
  22. Vilangu Pannai George Orwell
  23. Poattu Thallu Satheesh Krishnamurthy
  24. Prabhakaran Vaazhvum Maranamum Pa Raghavan
  25. Buddhar Vazhavum Vakkum Suki Sivam
  26. Abirami Andhadhi Suki Sivam
  27. Indha Murai Neethan - Audio Book Soma Valliappan
  28. Bhagavan Ramanar Suki Sivam
  29. Sithan Pokku Prabanjan
  30. Maha Periava - Audio Book - Part 1 P. Swaminathan
  31. Maha Periava - Audio Book - Part 3 P. Swaminathan
  32. Sivagamiyin Sabadham Kalki
  33. Pudhumai Pithan Short Stories - 1 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - 1 Pudhumai Pithan
  34. Pattaya Kelappu Satheesh Krishnamurthy
  35. Thannambikkaiyin balam AmithRaj
  36. Maha Periava - Audio Book - Part 2 P. Swaminathan
  37. Ramayanam - ராமன் வரும் வரை காத்திரு Ramaswami Sampath
  38. Pudhumai Pithan SiruKadhaigal Tamil Story Set - 3 Pudhumai Pithan
  39. Bharthiyar Sirukathaigal - Short Stories - Vol 1 Mahakavi Bharathi
  40. நால்வர் / Naalvar பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன் / Paruthiyur K.Santhanaraman
  41. Parthiban Kanavu Kalki
  42. Chinna Vishayangalin Kadavul Arundhati Roy
  43. Kacheri T Janakiraman
  44. புதுமைப்பித்தன் சிறுகதைகள் / Pudumaipithan Sirukkathaigal புதுமைப்பித்தன் / Pudhumaipithan
  45. Ponniyin Selvan 4 - மணிமகுடம் Kalki
  46. Thulli Gudhi! Sibi K. Solomon
  47. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நவதந்திரக் கதைகள் - Vol 1 Mahakavi Bharathi
  48. Paravai Thandha Parisu - சிறுவர் சிறுமியருக்கான கதைகள் Na Ra Nachiappan

Features:

  • Over 950 000 titles

  • Kids Mode (child safe environment)

  • Download books for offline access

  • Cancel anytime

Most popular

Unlimited

For those who want to listen and read without limits.

S$12.98 /month
3 days for free
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Bi-yearly

For those who want to listen and read without limits.

S$69 /6 months
14 days for free
Save 11%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Yearly

For those who want to listen and read without limits.

S$119 /year
14 days for free
Save 24%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Family

For those who want to share stories with family and friends.

From S$14.90/month
  • 2-3 accounts

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

2 accounts

S$14.90 /month
Try now