Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 950 000 titles
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Try now
image.devices-Singapore 2x

Panakkaranai Kaadhalikathea

Language
Tamil
Format
Category

Fiction

ஆத்மிகாவும் வசுதாவும் கல்லூரித் தோழிகள்..ஹாஸ்டலில் ஒரே அறையில் தங்கிப் படிப்பவர்கள்.தங்கள் இரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளும் சினேகிதிகள்.

ஆத்மிகா இனிமையாகப் பாடக் கூடியவள். கல்லூரி விழாவில் பாடிய அவளை தலைமை தாங்க வந்த சிறப்பு விருந்தினரான ஜமீன்தார் தன் வீட்டுக்கு அழைக்க.. கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் இவள் அங்கு செல்ல ஜமீன்தார் மட்டுமல்லாது அவரின் மகன் சசாங்கிற்கும் இவளைப் பிடித்துப் போக இருவரிடையே காதல் ஏற்பட அந்தஸ்து பேதம் காரணம் காதல் மறுக்கப் படலாம் என்று நினைத்து சசாங் தன் நண்பன் விக்ரம் மூலம் பதிவுத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான். ஷேத்திராடனம் சென்றுவிட்ட தன் தந்தையுடன் தொடர்பு கொள்ள முடியாமல் திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். வசுதாவும் ஓணம் பண்டிகைக்காக கேரளா செல்ல ஆத்மிகா தனித்து விடப் படுகிறாள்.

பதிவுத் திருமணம் செய்துகொள்ள இவள் கிளம்பிய நேரம் சசாங் கொலையான செய்தி கிடைக்க மிரண்டு போன ஆத்மிகா எதையும் சொல்ல முடியாமல் தனக்குள் அமுங்கிப் போக விக்ரம் உதவுகிறான்.

காவல் துறையின் கெடுபிடி ..விழாவைப் புகைப்படம் எடுத்த பாபு என்கிற போட்டோ கிராபருக்கு ஏற்பட்ட சிக்கல் அவர் காமிராவுக்குள் சிக்கிக் கொண்ட கொலைகாரனின் புகைப்படம் என்று ஏக பரபரப்பு..(அப்போது டிஜிடல் கேமிரா வரவில்லை. பிரிண்ட் போட வேண்டிய அவசியம்...)

அந்த கேமிராவைப் பறிக்க சிலர் முயல....

கொலைகாரன் பிடிபட்டானா ?

வசுதா ஏன் காணாமல் போனாள் ?

பாபுவின் நிலைமை என்ன ?

விக்ரம் நல்லவனா? கெட்டவனா?

இத்தனையிலும் ஆத்மிகாவின் பங்கு என்ன? வசுதாவிற்கும் அவளுக்கும் இடையிலான நட்பு என்னவாயிற்று?

யூகிக்க முடியாத நிகழ்வுகள்...

திடீர்த் திருப்பங்கள்....

சில்லிடும் உண்மைகள்.... பயமின்றிப் படியுங்கள்...

ஆங்காங்கே புதுக் கவிதை விருந்தும் உண்டு...

Release date

Ebook: 5 February 2020

Others also enjoyed ...

  1. Saavu Moondru Angulam Devibala
  2. Endha Kathavum Thirakkum S. Kumar
  3. Ore Naal Kathai Rajendrakumar
  4. Abini Aaranyam Puvana Chandrashekaran
  5. Marmadesathil Mayakkum Paavai Vaani Aravind
  6. Ennai Kaapatrungal! NC. Mohandoss
  7. Engey Andha Iruvar? S. Kumar
  8. Neruppu Kuliyal Bhama Gopalan
  9. Sevappi A. Velanganni
  10. Ushh… Paarkkathey! Arnika Nasser
  11. Kaialavu Boogambam! Arnika Nasser
  12. Moha Thee Moottu Arnika Nasser
  13. Uyirey Enakkaga S. Kumar
  14. Ragasiya Theevu Erode Karthik
  15. Jenitha Vs Janhvi =??? J. Chellam Zarina
  16. Kuttravali Vaasanthi
  17. Kann Varaintha Oviyam V. Tamilalagan
  18. Irudhi Oppantham Devibala
  19. Kottai Purathu Ragasiyam - Part 2 Mathumitha
  20. Kottai Purathu Ragasiyam - Part 3 Mathumitha
  21. Mann Bommai Vidya Subramaniam
  22. Paandimadevi - 1 Na. Parthasarathy
  23. Pagai Thodarum Devibala
  24. Ini Oru Vidhi Seival Hamsa Dhanagopal
  25. Pagalil Ingey! Iravil Engey? Rajendrakumar
  26. Adharam Madhuram Maharishi
  27. Kooramal Sanyasam Lakshmi
  28. Vilagava? Vilagiva..! Anuradha Ramanan
  29. Julie Kodutha Vilai Rajendrakumar
  30. Nilavin Marupakkam Vidya Subramaniam
  31. Veliyorathil Oru Vellai Poo Anuradha Ramanan
  32. Nee Mattum Pothum R. Manimala
  33. Irandavathu Thenilavu Lakshmi
  34. Malarodu Thaniyaga Vanthen! Maheshwaran
  35. Indha Ithazhil Arambamagirathu Anuradha Ramanan
  36. Kanneer Pugai Maharishi
  37. Andrum... Indrum... Endrum... Gloria Catchivendar
  38. Penmai Thorpathillai Parimala Rajendran
  39. Manasukkul Neruppu R. Manimala
  40. Ezhu Swarangal... - Part 3 Muthulakshmi Raghavan
  41. Nenjil Aasai Kodi Sumanthu… Maheshwaran
  42. Kanavum Kalyanamum Kamala Sadagopan
  43. Megam Padum Paadal... Maheshwaran
  44. Sollamaley... Sangeetha Kamala Sadagopan
  45. Kaadhal Paarvai Sankari Appan
  46. Yemma Nee Ippadi? Kavani
  47. Vensangu Maharishi

Features:

  • Over 950 000 titles

  • Kids Mode (child safe environment)

  • Download books for offline access

  • Cancel anytime

Most popular

Unlimited

For those who want to listen and read without limits.

S$12.98 /month
3 days for free
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Bi-yearly

For those who want to listen and read without limits.

S$69 /6 months
14 days for free
Save 11%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Yearly

For those who want to listen and read without limits.

S$119 /year
14 days for free
Save 24%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Family

For those who want to share stories with family and friends.

From S$14.90/month
  • 2-3 accounts

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

2 accounts

S$14.90 /month
Try now