Fiction
"சாதிகள் இல்லையடி பாப்பா"என எவ்வளவுதான் சொன்னாலும் சாதிகள் இருக்கின்றன என்பதே உண்மை. தமிழனின் வாழ்வில் முக்கிய இடத்தையும் பிடித்துக்கொண்டு இருப்பதும் நிதர்சனம். நமது கல்வியில் இட ஒதுக்கிடு செய்ய சாதிச்சான்றிதழ் தேவையாய் இருக்கிறது. அதே போல் தேர்தல் களத்தில் இட ஒதுக்கிட்டீர்க்கு சாதிச்சான்றிதழ் தேவையாய் இருக்கிறது. தேர்தல் என்பதே சாதி சார்ந்து நடப்பது என்னவோ நிதர்சனம். எவ்வளவு கட்டுப்பாடும், விழிப்புணர்வும் போதிக்கப்பட்டாலும் ஆணவக்கொலைகள் அன்றாடம் நடந்த வண்ணமுள்ளன. கீழவெண்மணி கொடுமையின் நினைவுகள் இன்னும் ஆறவில்லை. இந்த நிலையில் சாதி என்றால் என்ன? அதை அறிவியல் எவ்வாறு காண்கிறது எனக் காண்பது சில தெளிவுகளை நமக்குத்தரலாம். இந்த நூல் சாதியின் தோற்றம் எவ்வாறு இந்தியாவில் நடந்திருக்கும் என்பதை சமகால அறிவியலான ஜினோமிக்ஸ் வழியாகக் காண முயல்கிறது.
Release date
Ebook: 30 June 2026
Over 950 000 titles
Kids Mode (child safe environment)
Download books for offline access
Cancel anytime
For those who want to listen and read without limits.
S$12.98 /month
1 account
Unlimited Access
Unlimited listening
Cancel anytime