Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 950 000 titles
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Try now
Cover for Sundaran

Sundaran

Language
Tamil
Format
Category

Non-Fiction

இந்த சுந்தரன் என்பது அனுமனை குறிக்கும் சொல். இந்த நூல் சுந்தர காண்டம் கம்பராமாயணத்தை தழுவி எழுதிய நூல்.

சுந்தர காண்டத்தை வீட்டில் வைத்துக் கொண்டாலே புண்ணியம் என்று சொல்லுவார்கள். அதிலும் தினசரி பாராயணம் செய்பவர்கள் இருக்கிறார்கள். அல்லது ஏதாவது ஒரு செயல் சித்தி அடைய வேண்டுமானால் சுந்தரகாண்டத்தை படித்தால் அடைந்து விட முடியும் என்ற நம்பிக்கையில் பலரும் படிக்கிறார்கள். பலரும் அதை அனுபவித்தும் இருக்கிறார்கள்.

பலர் சுந்தரகாண்டத்தை படிக்கையில், சிலர் கடின சொற்களால் அதை உள்வாங்கிக் கொண்டு படிக்காமல் இருக்கிறார்கள்.,

தமிழ் மட்டும் பழக்க தெரிந்த மிக எளியவர்களும் கூட, அனைத்து தரப்பினரும், சாதாரண பேச்சு வழக்கு மொழியில்எழுதி இருக்கும் இதை, படித்து உணர வேண்டும் என்ற நோக்கத்தில் எளிமையான மொழியில் எழுதப்பட்ட நூல்.

Release date

Ebook: 30 June 2026

Others also enjoyed ...

Features:

  • Over 950 000 titles

  • Kids Mode (child safe environment)

  • Download books for offline access

  • Cancel anytime

Most popular

Unlimited

For those who want to listen and read without limits.

S$12.98 /month

  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now