Fiction
வாழ்க்கை பல நுட்பங்கள் நிறைந்தது. வாழ்கிற ஒவ்வொருவருக்கும் அது அந்த நுட்பங்களை அனுபவிக்க அந்த வாழவே அனுமதிக்கிறது. நுட்பங்களைப் புரிந்துகொள்ளும் திறனையும் அந்த வாழ்வே ஒரு ஆசானைப் போலக் கற்பித்தும் நிற்கிறது. வாழ்கிறவர்கள் மனத்திறனுக்கேற்ப வாழ்க்கை இலகுவாகியும் கடினமாகவும் கசிவாகவும் மாற்றங்களுடனும் அமைந்துவிடுகிறது. இவற்றின் பலாபலன்களுக்கேற்பவே எல்லாமும் நடந்தேறுகின்றன. அதுதான் இக்குறுநாவல்களின் சாரம். மனமே எல்லாவற்றுக்கும் வழிகாட்டி. பட்டாம்பூச்சிக்கு, பருந்திற்கு, கோழிக்குப் படைக்கப்பட்டிருக்கும் சிறகுகள் வாழ்தலின் மாறுபட்ட வியப்பான பல பரிமாணங்களை உணர்த்தும் பொருள் பொதிந்தவைதான்.
Release date
Ebook: 10 April 2024
Over 950 000 titles
Kids Mode (child safe environment)
Download books for offline access
Cancel anytime
For those who want to listen and read without limits.
S$12.98 /month
Unlimited listening
Cancel anytime