Vamsa Vruthi
- Authors
- Narrators
- Publisher
1. துரி 2. ஒரு சாதம் 3. கிரகணம் 4. விழுக்காடு 5. பீஃனிக்ஸ் பறவை 6. முழுவிலக்கு 7. முடிச்சு 8. ஞானம் 9. சிலம்பு செல்லப்பா 10. வம்ச விருத்தி 11. பருத்திப் பூ மாலன் அவர்கள் முன்னுரையில் இருந்து ஒரு சில துளிகள் வார்த்தைகளை அளந்தெடுத்துக் கச்சிதமாகப் பயன்படுத்தினாலும் முத்துலிங்கம் வார்த்தைகளை மட்டுமே நம்புவதில்லை. சின்னச்சின்ன காட்சிகளைக் கூர்மையாகத் தீட்டிக் கதை நடுவில் செருகிவிடுகிறார். விழுக்காட்டில், இலையான் புழு எடுக்கும் காட்சி, துரியில் காருக்குள் துரியோதனன் தவிக்கும் காட்சி, வம்சவிருத்தியில், மிர்ஸாவை இப்ராஹ’ம் சுட்டுக் கொல்லும் காட்சி எல்லாவற்றிலும் தனியொரு சிறுகதை மட்டுமல்ல, கொஞ்சம் டிராமாவும் இருக்கிறது. இலங்கை எழுத்துக்களின் வாசனையை நான் கொஞ்சம் லேசாக அறிவேன் என்ற போதிலும், நூலாசிரியரின் படிப்பிற்கும், இலக்கிய ரசனைக்கும் மனித நேசத்திற்கும் கூட இந்தப் புத்தகம் சாட்சியளிக்கிறது. ஒரு பிரமிப்போடு இந்தப் புத்தகத்தைப் படித்தேன். நீங்களும் அப்படித்தான் படிக்கப் போகிறீர்கள். ஆசிரியர் உரையிலிருந்து ஒரு சில துளிகள் ஒரு 'கதைசொல்லி' தான் சொல்லவந்த கதையை வாசகனுக்கு நேரடியாகப் போய்ச் சேர வேண்டிய முறையில் சொல்ல வேண்டும். சொல்ல வந்த விஷயத்தைப் பொறுத்து வடிவம் சில வேளைகளில் சிறிது மாறுபடலாம். கதைப்பொருள்தான் முக்கியம். ஆனால் கதையினுடைய 'தொணி' மாத்திரம் மாறாமல் கதையை ஊடுருவி நிற்கவேண்டும். இப்படித்தான் நான் அர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். பதிப்பரை 'வம்ச விருத்தி'யில் உள்ள கதைகள் பல, தமிழுக்குப் புதிது. இதுவரை தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தாத புதிய கதைக் களங்களையும், கதைப் பொருளுக்கான புதிய அக்கறைகளையும் இத்தொகுதியின் மூலம் தமிழ் இலக்கியத்திற்கு அ. முத்துலிங்கம் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ்ச் சுவைஞர்கள் மட்டுமன்றி, தமிழ்க்கதைப் படைப்பாளிகளும் 'வம்சவிருத்தி' யினாலேயே பயனடைவார்களென்று நம்புகின்றேன். டாக்டர் பொன். அநுர Credits:- மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் - முனைவர் Dr. K. கல்யாணசுந்தரம் அவர்களுக்கு நன்றி
Release date
Audiobook: 4 July 2022
Books similar to Vamsa Vruthi
- சுப்ரமணிய ராஜூ சிறுகதைகள் / Subramanya Raju Sirukkathaigal சுப்ரமணிய ராஜு / Subramanya Raju
- Nizhal Mutram Perumal Murugan
- Krishnarpanam Preethi Vasanth
- Visiri Vazhai - விசிறி வாழை Saavi
- Ulagai Uraiyavaitha Inapadukolaigal - Audio Book Guhan
- Kalki Short Stories - 5 Kalki
- Ithu Aambalanga Samacharam - Audio Book S.Ve. Shekher
- Kadhayil Varaadha Pakkangal Sandeepika
- Oru Marma 'Kappi'yam N. Chokkan
- Thoongiya Puli Sandeepika
- Mukamuzhi Sandeepika
- Kurinji Malar Part - 1 - Audio Book Na. Parthasarathy
- Athisaya Penn - கி வா ஜா Short Story Set Ki Va Jaganathan
- Manathodu Veesum Thendral Uma Nathan
- Porkkalai - Audio Book Udaya.Kathiravan
- Kaalandhorum Penn Rajam Krishnan
- திரவதேசம் - Thiravadesam Vol. 1 Dhivakar
- Irandam Jaamangalin Kadhai Salma
- Suzhalil midhakum Deepangal Rajam Krishnan
- Mayamaan Sandeepika
- Jana Gana Mana Maalan
- Manasellam Un Vaasam - Audio Book Lakshmi Praba
- Anicha Malar Na. Parthasarathy
- Alien Mama Kavani
- Nandu Sivasankari
- En Nenjam Un Thanjam... - Audio Book Viji Prabu
- Athirshtakaran - Audio Book S.Ve. Shekher
- Yamunai Thuraivar Thirumutram Vol 1 APN Swami
- நானென்றால் அது நானல்ல - Naan Endraal Adhu Naanalla - Dhivakar
- Jenma Dhinam Vaikom Mohammed Bashir
- Thookku Thandanai Kalki
- Kadhal Thoongugiradhu G. Rajavelu
- Kanavan amaivathellaam Sandeepika
- Naayanam A Madhavan
- Pudhumaipithanin Iru Sirukadhaigal Pudhumaipithan
- Kamalavin Kalyanam Kalki
- Kadithamum Kanneerum Kalki
- Bhuvana Oru Puthumai Penn - Audio Book Mukil Dinakaran
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- The Housemaid: An absolutely addictive psychological thriller with a jaw-dropping twist Freida McFadden
- Throne of Glass: From the # 1 Sunday Times best-selling author of A Court of Thorns and Roses Sarah J. Maas
- Fourth Wing Rebecca Yarros
- The Psychology of Money: The transformative multimillion-copy personal finance bestseller Morgan Housel
- Icebreaker Hannah Grace
- Mushoku Tensei: Jobless Reincarnation (Light Novel) Vol. 1 Rifujin na Magonote, Shirotaka
- A Court of Thorns and Roses (1 of 2) [Dramatized Adaptation]: A Court of Thorns and Roses 1 Sarah J. Maas
- Dear Debbie Freida McFadden
- The Divorce Freida McFadden
- The 48 Laws of Power Robert Greene
- The Hunger Games Suzanne Collins
- The Seven Husbands of Evelyn Hugo: A Novel Taylor Jenkins Reid
- Yesteryear Caro Claire Burke
- This Is What Inequality Looks Like Teo You Yenn
Features:
Over 950 000 titles
Kids Mode (child safe environment)
Download books for offline access
Cancel anytime
Unlimited
For those who want to listen and read without limits.
S$12.98 /month
1 account
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
