
வந்தார்கள் வென்றார்கள் / Vandargal… Vendrargal!
- Author:
- மதன் / Madhan
- Narrator:
- K. சார்ல்ஸ் / K. Charles
Audiobook
Audiobook: 18 October 2007
- 682 Ratings
- 4.67
- Language
- Tamil
- Category
- History
- Length
- 12H 43Min
வந்தார்கள் வென்றார்கள் / Vandargal… Vendrargal!
Author: மதன் / Madhan Narrator: K. சார்ல்ஸ் / K. Charles Audiobookபதினேழு முறை இந்தியாவுக்குள் படையெடுத்த கஜினியில் ஆரம்பித்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் முடிவுக்குக் கொண்டுவரப் பட்ட கடைசி முகலாய மன்னர் பகதூர்ஷா வரை... மதன் ஸ்டைலில் சொல்லப்பட்ட இந்த வரலாற்றுத் தொடரில் சூடு, சுவை, கோபம், கொந்தளிப்பு என்று நிஜங்களின் ஊர்வலம் சிலிர்க்க வைக்கிறது. | 'மதன் எனக்குச் சரித்திர ஆசிரியராக இருந்திருந்தால், நான் நூறு மார்க் வாங்கியிருப்பேன்' என்று பிரபல எழுத்தாளர் சுஜாதாவே பிரமித்திருக்கிறார்.
Madan's unique style of telling a story makes Moghul history an exciting tale of adventure and romance, greatness and mediocrity among the royals. Who would not enjoy reading history so written? It’s never too late, even if you missed out during your schooldays. You can make up by lapping up Madan’s sugarcoated Moghul history.
Explore more of


Read and listen free for 3 days
Enjoy 3 days of unrestricted access to all Storytel features, completely free.