
CIA Varalaaru
- Author:
- N. Chokkan
- Narrator:
- Kannan Ruthrapathy
Audiobook
Audiobook: 27 September 2020
- 94 Ratings
- 4.12
- Language
- Tamil
- Category
- Biographies
- Length
- 3H 30Min
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. குறித்துப் பெரும்பாலும் நல்லவிதமாக யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தேசப் பாதுகாப்புக்கு என்று சொல்லித் தொடங்கப்பட்ட அமைப்பு, வெகு விரைவில் உலகப் பாதுகாப்புக்கே ஒரு வில்லனாகிப் போனது விசித்திரமல்ல; திட்டமிட்டுச் செய்யப்பட்டது. சி.ஐ.ஏ.வின் பல்வேறு நடவடிக்கைகளைக் காரணங்களுடன் விளக்கி, அலசும் இந்நூல், அந்த அமைப்பின் தோற்றம் முதல் இன்றைய இருப்பு மற்றும் செயல்பாடுகள் வரை விரிவாகப் பேசுகிறது.
The CIA is an intelligence organisation based in the United States of America. Their main objective is the security and protection of the USA, however their influence is prevalent in many other parts of the world as well. The CIA is known for doing quite a few good things, as well as not-so-good ones. This book describes their activities in a most thrilling manner, attempting to send chills down your spine.
Explore more of


Read and listen free for 3 days
Enjoy 3 days of unrestricted access to all Storytel features, completely free.