ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ஓவியர் பிரசன்னாவை நமச்சியவாயம் என்பவர் சந்தித்து தனது வீட்டுக்கு வர சொல்கிறார். நமச்சிவாயத்தின் தங்கை பேரழகி செந்தளிரை பார்க்காமலே வரைந்து காட்டினால் அவளை திருமணம் செய்து வைப்பேன் என கூறுகிறார் நமச்சிவாயம். 15நாள் அவகாசம் 10 க்ளுக்கள் தருவாள் செந்தளிர். செந்தளிரை அச்சு அசலாய் வரைய வேண்டும். செந்தளிரை துல்லியமாக வரைந்து போட்டியில் ஜெயிக்கிறான் பிரசன்னா. செந்தளிரின் அழகில் துர்ஆவிகள் மயங்கி அவளை சுற்றி வருகின்றன. ஆவிகளின் முதல் பலி பிரசன்னாவின் உதவியாளன் வேலு. பிரசன்னாவுக்கு தொடர் திகில் அனுபவங்கள். முதலிரவில் செந்தளிருக்கு பதில் வேறொரு பெண். செந்தளிருடன் உறவு கொள்ளும் போது இரு வேறு பெண்கள் தெரிகின்றனர். தினமும் செந்தளிர் இரண்டு லிட்டர் நல்லெண்ணெயும் ஒரு கிலோ உப்பும் தின்கிறாள் என வேலைக்காரி பொய் கூறுகிறாள். திருமணத்திற்கு பின் பிரசன்னாவின் முதுகில் 21 பிறைவடிவ மச்சங்கள். தோட்டக்காரர் கொலை. செந்தளிரின் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் மர்மமான முறைகளில் கொல்லப்படுகின்றனர்.
இறுதியில் தெரிகிறது செந்தளிர் உண்மையில் யார் என நான்காவது பரிமாணத்திலிருந்து ஒன்பதாவது பரிமாணம் வரை போக விசேஷ காலணியும் ஆவிகளை கொல்லும் விசேஷ துப்பாக்கியும் டியாராவுக்கு கிடைக்கிறது. செந்தளிர் நல்லவளா கெட்டவளா? அவள் சொன்ன ஆவிகள் கதை உண்மையா இல்லையா? பேய்தனமான க்ளைமேக்ஸ். ஆர்னிகாநாசரின் திகில் கதைகளில் தூள் டாப்டக்கர் நாவல்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 11 มกราคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย