
ฟังและอ่าน
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
- อ่านและฟังได้มากเท่าที่คุณต้องการ
- มากกว่า 1 ล้านชื่อ
- Storytel Originals ผลงานเฉพาะบน Storytel
- 199บ./ด.
- ยกเลิกได้ทุกเมื่อ

Aazhwargalin kathaigal
- ผู้แต่ง
- สำนักพิมพ์
- ภาษา
- ภาษาทมิฬ
- รูปแบบ
- คอลเลกชัน
นอนฟิกชั่น
வைணவக் கடவுளான திருமாலைப் பாடித் தொழுதவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் திருமாலையே தம் முழுமுதற் தெய்வமாக, அன்பிற்குரியவராகப் பாடிப் பரவி இருக்கிறார்கள். ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை ஆழ்வார்களின் இம்மரபு தொடர்ந்திருக்கிறது. நாலாயிரம் திவ்யப் ப்ரபந்தம், பாசுரங்கள், திருவந்தாதி, திருவாய்மொழி, திருப்பாவை, திருவெழுக்கூற்றிருக்கை, திருப்பள்ளி எழுச்சி, திருமாலை, திருப்பல்லாண்டு, திருமொழி, நெடுந்தாண்டகம், குறுந்தாண்டகம், விருத்தம், சிறுத்தாம்பு என 108 திவ்ய தேசங்களையும் மங்களாசாசனம் செய்தவர்கள். இவ்வாறு தமிழில் கவி இயற்றிப் பொது மக்களுக்கும் வைணவத்தைக் கொண்டு சேர்த்த ஆழ்வார்களின் பணி அளவிட இயலாதது. பாஞ்சசன்யம், கௌமோதகி, நந்தகம், சுதர்சன சக்கரம், சேனை முதலியார், பத்மம், கௌஸ்துபம், கருடாழ்வார், பூமிப் பிராட்டியார், வனமாலை, ஸ்ரீ வத்ஸம், சார்ங்கம் எனப் பெருமாளின் அம்சம் தாங்கிப் பூமியில் பிறந்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். பன்னிரு ஆழ்வார்கள் முதன்மையாக இருந்தாலும் இந்நூலில் அவர்கள் மரபின் வழி வந்த இளைய ஆழ்வார் எனப்படும் இராமனுஜர் மற்றும் கூரத்தாழ்வார் என்று கூறப்படும் கூரேசரின் கதைகளையும் எழுதியுள்ளேன். ஆழ்வார்களின் இக்கதைகளை எழுதும் பேறு அருளிய திருவேங்கடப் பெருமாளின் திருவடி பணிகிறேன்.
วันเปิดตัว
อีบุ๊ก: 9 กรกฎาคม 2568
หนังสือที่คล้ายกับ Aazhwargalin kathaigal
- Sinthikka Vaitha Chinamannan Gauthama Neelambaran
- Vidiya Velli Pavalar. P. Mathalai Muthu
- Cuckoo Cuckoo Haikku T.V.S. Manian
- Pudhuneri Venpakkal Dr. V. Kulandaiswamy
- Thinai Maalai Nootraimbathu Azhwargal Aaivu Maiyam
- Unakkena Piranthaval Naane... Infaa Alocious
- Muganoolil Mugam Paarkirean Vedha Gopalan
- Thirumalin Peyargal 1000 Elanagar Kanchinathan
- Iraiyum Siraiyum Dr. Guru. Shunmuganathan
- Zen Vazhi Thoguppu 2 V. Padma
- Ninaivin Aazhiyil Alaiyum Kayalkal Ravisubramaniyan
- Megam Maraitha Thiyaga Suriyangal V. Balakrishnan
- Manathai Thooimaiyakkum Thuravi Kathaigal R.V.Pathy
- Thaimaiyil Kaniyum Iraimai Viji Sampath
- Uraintha Kanavugal Vengai Aron
- Kaadhal Nivantham...! Junior Tej
- Mounamaga Oru Ragam Revathy Balu
- Thirukkolur Penn Pillai Ragassiyam Vasantha Gopalan
- Sumeriavil Tamil Yazh! Japanil Saama Vedha Isai!! London Swaminathan
- Neengalum Ambani Thaan K. Asokan
- Kaadhal Siragu P. Mathiyalagan
- Thirukkoyil Tharisanam Mannai Pasanthy
- Mugam Tamilselvan Ratna Pandian
- Uppuma Maram Unda Thatha P. Sathiyamohan
- Thanga Thamarai Malare! Mukil Dinakaran
- tamiḻ - ṭaccu: Oru muḻumaiyāṉa muṟai: Tamil - Dutch : a complete method James Gardner
- Sooda Oru Cup Tea Rishaban
- Thesiya Geethangal C. Subramania Bharathi
- Karisal Kaattin Kavithai Solai Bharathi K.S. Radhakrishnan
- Manitha Nilaikku Appal Oru Payanam Udayadeepan
- Purana Kathaigal Prema Sivakumar
- Living Together... V. Ramkumar
- Thuppariyum Kutties Uma Aparna
- Muyandror Kaanbar Thannulagam P. Sathiyamohan
- Saathi Na. Kannan
- อิคิไก The Little Book of Ikigai-okKen Mogi (เคน โมงิ)
- The 48 Laws of PowerRobert Greene
- The SecretRhonda Byrne
- The InternetAngie Smibert
- Homo Deus: A Brief History of TomorrowYuval Noah Harari
- Theories of Mangaกฤดิกร วงศ์สว่างพานิช
- The Call of the Wild and Free: Reclaiming Wonder in Your Child's Education: Reclaiming the Wonder in Your Child’s Education, A New Way to HomeschoolAinsley Arment
- Hair Coloring Techniques: From Basics to TrendsManjusha Chadha
- พ่อรวยสอนลูก เงินของฉันหายไปไหนRobert T. Kiyosaki (โรเบิร์ต ที. คิโยซากิ)
- Retrain Your Brain: Cognitive Behavioral Therapy in 7 Weeks; A Workbook for Managing Depression and AnxietySeth J. Gillihan PhD
- Flourish: A Visionary New Understanding of Happiness and Well-beingMartin E. P. Seligman
- Как разговаривать с кем угодно, когда угодно и где угодноЛарри Кинг
- Psychology: A Very Short IntroductionFreda McManus, Gillian Butler
- PMP Insights: 578 Questions Revealed: "Elevate your PMP exam preparation with engaging audio lessons that unlock 578 essential questions for success!"Cyrus Marwood
- หนังสือวาดภาพสำหรับเด็ก: วิธีการวาดพืชTina Sun
- Tribe: On Homecoming and BelongingSebastian Junger
- Learn German with Stories: Momente in München - 10 Short Stories for BeginnersAndré Klein
- COOL JAPAN Vol.1ลิทเทิลธอทส์
- Japanese Tea Ritual: Green Tea, Matcha, and Simple SweetsKenji Tanaka
- ใต้รอยกรีด It's All About The Cutสินฝ้าย
- The PrinceNiccolò Machiavelli
- Relentless: From Good to Great to UnstoppableTim S. Grover
- Why Has Nobody Told Me This Before?Julie Smith
- IELTS - Vocal Cosmetics (Book - 3)Jyoti Malhotra
- สำเร็จแน่ แค่อัปเดตซอฟต์แวร์ชีวิตนพ. ชาติชาย พฤกษาพงษ์
ทุกที่ ทุกเวลากับ Storytel:
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
Unlimited
สำหรับผู้ที่ต้องการฟังและอ่านอย่างไม่จำกัด
199 บ. /เดือน
1 บัญชี
การเข้าถึงแบบไม่ จำกัด
1 บัญชี
ยกเลิกได้ทุกเมื่อ
349 บ. /เดือน
3 บัญชี
การเข้าถึงแบบไม่ จำกัด
เพลิดเพลินกับส่วนลด 50% สำหรับสมัครสมาชิก 12 เดือน!
โปรโมชั่นมีจำกัด สมัครรายปีครึ่งราคา ได้สมัครสมาชิก 12 เดือน ลด 50% เหลือเพียง 1,090 บาทเท่านั้น!
1990 บ. /ปี
1 บัญชี
การเข้าถึงแบบไม่ จำกัด